கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நேபாளத்தில் உள்ள கஜேந்திர மோக்ஷ தாம் | Gajendra Moksha Dham | Nepal

sudarshangopalan

New member
முக்திநாத் - ஒரு முறை கட்டாயம் தரிசிக்க வேண்டிய இடம்

போன பதிவில் நாம் டெல்லியில் இருந்து கிளம்பி உத்திரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் சென்றோம் . அங்குள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் கோவில்களை தரிசித்தோம் .

இந்தப் பதிவில் மறுநாள் விடிகாலை கோரக்பூரில் இருந்து கிளம்பி இந்தியா எல்லையை கடந்து நேபாளத்தில் நுழைகிறோம் .

நேபாளத்தில் நாம் முதலில் பார்க்கப் போகும் இடம் கஜேந்திர மோக்ஷ தாம் என்ற கோவில் . இந்தக் கோவில் சங்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது . பிறகு நாம் வால்மீகி தாம் செல்கிறோம் . இங்கு தான் லவ , குசன் பிறந்த இடம் என்கிறார்கள் . அங்கு ராமர் கோவிலை தரிசித்துவிட்டு , சீதை பூமிக்குள் சென்ற இடம் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி Valmiki tiger Reserve செல்கிறோம் அங்கு காட்டின் நடுவில் உள்ள jungle canopy walk செல்கிறோம் .


 
Top