மண்ணை நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கிய பழுத்த இலை.. இறுதியாக ஒருமுறை காற்று ஊஞ்சலில் ஆசை தீர அசைந்தாடி களிக்கின்றதோ?? இன்னிலா