கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிரவீணா தங்கராஜின் அச்சு புத்தகங்கள் பெறுவது எப்படி?

Praveena Thangaraj

Moderator
Staff member
வணக்கம் பிரெண்ட்ஸ்,

நிறைய பேருக்கு ஆன்லைன் சைட்டில் புத்தகம் வாசித்தாலும் சில கதைகள், புத்தகமாக பெற்று வாசிக்கவும் ஆர்வமிருக்கும். அவ்வாறு எனது நாவல்களில் சில, ஸ்ரீபதிப்பகத்தின் மூலமாக புத்தகமாக வெளிவந்துள்ளதை வாங்குவதற்கு விருப்பமிருப்பின் பின்வருவம் விபரம் தங்களுக்கு உதவும்.

இதுவரை ஸ்ரீபதிப்பகத்தில் வெளியான எனது நாவலின் பெயர்கள் மற்றும் அதன் விலைகள்.

1. என்னிரு உள்ளங்கை தாங்கும் விலை:180/-

2. காதல் மந்திரம் சொல்வாயோ விலை:210/-

3. பூட்டி வைத்த காதலிது விலை:280/-

4. புன்னகை பூக்கட்டுமே விலை:320/-

5. முதல் முதலாய் ஒர் மெல்லிய விலை:200/-

6. 90' பையன் 2k பொண்ணு விலை:370/-

7. தேடி வந்த திரவியமே விலை:220/-

8. துஷ்யந்தா ஏ துஷ்யந்தா விலை: 530/-

9. ஸ்மிருதி விலை:190/-

புத்தகத்தினை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
9840932361

நன்றி
பிரவீணா தங்கராஜ்
 
Last edited:
Top