கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பேசலாம் வாங்க - கருத்துக்களம்

siteadmin

Administrator
Staff member
வாசகத் தோழமைகளுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்.

இங்கே இந்த திரியில் உங்கள் மனதுக்குப் பிடித்த நம் தளத்தின் கதைகளைப் பற்றிய விமர்சனங்களைப் பகிரலாம்.

இது ஒரு பொதுவான திரி அனைவருக்கும். உங்களுக்கு எந்தக் கதையையாவது பொதுவாக விமர்சித்து, விவாதம் செய்ய வேண்டுமெனில் அந்தக் கதையைப் பற்றிய சிறு குறிப்பைக் கொடுத்து மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்ளலாம்.. உங்கள் எண்ணங்களுக்கான மேடை இது. இது பொது விவாத மேடைதான். விருப்பமிருக்கும் கதாசிரியர்களும் தங்கள் போட்டிக் கதையைத் தவிர எந்த கதையைப் பற்றியும் இங்கே பதிலளிக்கலாம் மற்றும் தங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.

இந்த தளத்தில் பதிவு செய்திருக்கும் அனைவரும் பங்கேற்கலாம்.

நன்றி
 
Last edited:
Top