இன்று நாம் பார்க்கப்போகும் இடம் தமோதர் லீலா நடந்த இடம் . இந்த இடத்தில் தான் யசோதை கிருஷ்ணரை உரலில் கட்டியதாக சொல்லப்படுகிறது . அடுத்து பிரம்மாண்ட காட் . கிருஷ்ணர் மண்ணை உண்டு யசோதைக்கு வாயுள் பிரம்மாண்டத்தை காட்டிய இடம் .