கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

போவோமா ஊர்வலம் வ்ரஜமண்டல பரிக்ரமா- பகுதி-1

sudarshangopalan

New member
வ்ரஜ மண்டல பரிக்ரமா என்றால் கிருஷ்ணர் பால்ய வயதில் செய்த லீலைகள் நடந்த இடங்கள் என்று அர்த்தம் . பாகவத புராணத்தில் இந்தப் பகுதிகளைப் பற்றிய கதைகள் வருகிறது . வடக்கே கிருஷ்ண பக்தி அதிகம் . இங்கு காத்திகை மாதம் அநேகம் மக்கள் இந்த யாத்திரையை மேற்கொள்ளுவார்கள் .ஒவ்வொரு இடமாக என்னோடு நீங்களும் கண்டு ரசிக்கவும் உங்களின் ஆதரவையும் வேண்டுகிறேன் .நன்றி .

சுதர்சன்

Latha S

Administrator
Staff member
நல்ல சுவாரஸ்மான பதிவு சுதர்சன். நல்லா விளக்கமா தெளிவா பேசுகிறீர்கள். இந்த வ்ரஜ மண்டல பரிக்ரமா பயணத்தில் உங்களோடு நானும் அப்படியே பயணித்து எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்க தயாராகிட்டேன்..
 
sudarshangopalan

New member
நல்ல சுவாரஸ்மான பதிவு சுதர்சன். நல்லா விளக்கமா தெளிவா பேசுகிறீர்கள். இந்த வ்ரஜ மண்டல பரிக்ரமா பயணத்தில் உங்களோடு நானும் அப்படியே பயணித்து எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்க தயாராகிட்டேன்..
தங்களின் இந்த பாராட்டுக்கு மிக்க நன்றி
 
Top