கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மணாளனே மனோகரா.....அறிமுகம்

hamsa

New member
ஹாய் மக்களே!
அனைவருக்கும் வணக்கம்.
என்னோட இயற் பெயர் ஹம்சா வெங்கட். பெண் நேம் பரணி உஷா.
சங்கமம் நாவல்ஸ் கதைகள் படித்திருந்தாலும் எழுதுவது முதல் முறை. கேட்டதும் இரு கரம் நீட்டி வரவேற்ற உஷா சகோதரிக்கு மிக்க நன்றி. முடிந்த வரை தவறுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறேன். இருந்தால்? சொல்லுங்கள். திருத்திக் கொள்வேன்.

நாம நிறைய இடங்கள் போகிறோம். நிறைய பேற சந்திக்கறோம். எத்தனையோ விதமான மக்களை பாக்கறோம், பழகறோம்.
கதைகள் படிக்கும் போது?
சிலருக்கு காதல் கதைகள். சிலருக்கு குடும்ப கதைகள். ரெண்டுமே மிக்ஸிங்னா ?
ஒரு அழகான குடும்பத்தில் நடக்கும் அழகான காதல் கதை.

மணாளனே மனோகரா.....
 
Top