நீண்ட இடைவெளி. மன்னிக்கவும். என் அம்மாவின் திடீர் மறைவு நேரத்தை இழுத்து கொண்டது. இன்னும் இரண்டு நாட்களில் அடுத்த இரண்டு அத்தியாயங்களை பதிக்க முயற்சி செய்கிறேன். சுகீ