கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முக்திநாத் யாத்திரை |An Unforgettable Road Trip To Muktinath Nepal |Janakpur dham

sudarshangopalan

New member
நாங்கள் முக்தி நாத் யாத்திரை சென்ற பொழுது பார்த்த இடங்களை இங்கு பதிவிடுகிறேன் . முக்தி நாத் யாத்திரை செல்ல நினைப்போருக்கு இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

ஜனக்பூர் செல்பவர்கள் பொதுவாக ஜானகி மந்திர் மட்டுமே செல்கிறார்கள் . இங்கு நிறைய கோவில்கள் அதுவும் பழமையான கோவில்கள் நிறைய உள்ளன .

மேலும் இங்கு கிட்டத்தட்ட 70 குளங்கள் உள்ளன . அதில் முக்கியமானது கங்கா சாகர் , ரத்னா சாகர் , தனுஷ் சாகர் .

இங்குள்ள ராஜதேவி மந்திர் மற்றும் ராமர் கோவில் மிகவும் பழமையானது . 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது .

 
Top