35.
அறை அலங்காரத்தை பார்த்து பயந்தபடி அமர்ந்திருந்தவளுக்கு கதவை திறக்கும் ஓலி கூட பீதியை கிளப்பியது.
ஹாய் என்றபடி பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்தவனை பார்த்து பயந்து எழுந்து நின்றாள்.
ஏய் கூல் எதுக்கு இவ்ளோ பயம்..என்றபடி அருகில் அமர்ந்தவன் மென்மையாக அவளின் கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
கூச்சத்தில் நெளிந்தவளை இயல்பாக்கும் முயற்சியில் பேச்சி கொடுக்க ஆரம்பித்தான்.
…
சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சி.. ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா.?
….
ஏதாவது பேசு கௌசி கல்யாணத்துக்கு முன்ன எவ்ளோ பேசுவ..என்றபடி அவளது வலக்கையை எடுத்து மென்மையாக முத்தமிடவும்.
உடலை இறுக்கி முச்சை இழுத்துப்பிடித்தவளுக்கு கண்கள் தானாக கலங்கியது.
தாய் மீது அப்படியொரு கோபம் பொங்கி வந்தது திருமணமே வேண்டாம் அதுவும் இவனோடு வேண்டவே வேண்டாம் என்று எவ்வளவோ போராடி பார்த்தாள்.
அப்படி இருந்தும் கட்டாயமாக திருமணத்தை நடத்திக் காட்டியதும் இல்லாமல் மனதிற்கு துளியும் பிடிக்காத ஒருவனின் அறைக்குள் தன்னை தனித்து விட்ட குடும்பத்தாரை முற்றிலும் வெறுத்தாள்.
அவளின் உடல்மொழியை உணர்ந்தவன் கையை விட்டுவிட்டு என்னடா என்னை பாத்து ஏன் இவ்ளோ பயம் ரிலாக்ஸா இரு..என்றதும் சரி என தலையாட்டியபடி கண்களால் எதையோ தேடினாள்.
என்ன.?
பதில் பேசாமல் எழுந்தவள் டேபிளில் வைத்திருந்த பால் சொம்பை எடுத்து அவனிடத்தில் கொடுத்தாள்.அவளிடம் இருந்து வாங்கி மீண்டும் டேபிளில் வைத்தவன்
என்ன இது என்பது போல் பார்க்கவும் அண்ணி கொடுத்தாங்க என்று வாய்க்குள்ளாக முனுமுனுத்தாள்.
அப்புறம்..
உங்க கால்ல விழுந்து கூம்பிட சொன்னாங்க என்றபடி விழப்போகவும் அதை தடுத்தவன்..
இப்படி செய்ய சொல்லி ஜானு சொன்னாளா?என நம்ப முடியாதவனாக கேட்டான்.
இல்லை என தலையசைத்தவள் இதை அம்மா சொன்னாங்க என்றாள்.
அவளைக் கைப்பிடித்து அருகில் அமர வைத்து வேறு என்ன சொன்னாங்க உன் அண்ணியும் அம்மாவும் என்று விஷமமாக கேட்டான்.
நீங்க என்ன பண்ணினாலும் ஏதும் சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க என்று பாதி வார்த்தைகளை வாய்க்குள் முழுங்கியவள் கீழ் உதட்டை பற்களால் அழுத்திக்கடித்தாள்.
அதை ஏன் இப்படி கஷ்டப்படுத்துற என ஆள்காட்டி விரல் கொண்டு பற்களில் இருந்து உதட்டை மெல்ல விடுவித்தவன் ரசனையாக இருவிரல் கொண்டு அவளுடைய இதழை வருடிக்கொடுத்தான்.
உணர்ச்சியில் அவளின் தேகம் நடுங்க கண்களை இறுக்க மூடி அக்கணத்தை கடக்க எத்தனித்தாள்.
திடீரென அவன் வருடுவதை நிறுத்தவும் என்ன என விழி திறந்து பார்க்க அவள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவன் போல சற்றும் தாமதிக்காமல் அவள் இதழில் அழுத்த முத்தமிட்டான்..
சற்றென நடந்துவிட்ட தாக்குதலில் நிலைகுலைந்தவள் அவனிடமிருந்து தன்னைப்பிரித்தெடுக்க போராடினாள்.
அவளின் போராட்டத்தை உணர்ந்தவன் இதழ்களை விடுதலை செய்து மையலுடன் எனக்கு இது போதாது மொத்தமா வேணும் எடுத்துக்கவா எனக்கேட்கவும்.
விதிவிதிர்த்துப்போனாள்..இல்ல நான் உங்ககிட்ட பேசனும்.
சரி பேசு கேக்கறேன் என்றபடி அவளது முதுகில் சாய்ந்து அவளின் வாசம் பிடித்தான்.
இப்படி பண்ணினா எப்படி பேசுறது என முனங்கியவள்.
இந்த கல்யாணம் எனக்கு விரும்பம் இல்லாம நடந்தது..உன்னை சுத்தமா பிடிக்கல என சொல்ல வந்தவள் முதல் இரண்டு வார்த்தையிலேயே நிறுத்திக்கொண்டாள்.
ம்ம்..இந்த கல்யாணம் என எடுத்துக்குடுக்கவும்.
ம்ப்ச்…இதெல்லாம் வேணாமே கடைசி வரைக்கும் நாம ரெண்டு பேரும் நண்பர்களா இருக்க முடியாதா எனக் கேட்கவும் எழுந்து அமர்ந்தவன் அவள் முகத்தையே கண் சிமிட்டாமல் பார்த்தான்.
என்ன சொல்ல வர்ற தெளிவா சொல்லு..
நல்ல நண்பர்களா..
கணவன் மனைவி எப்பவுமே நல்ல நண்பர்களா தான் இருக்கணும் கண்டிப்பா கடைசி வரைக்கும் நான் உனக்கு நல்ல ஃப்ரெண்ட்டா இருப்பேன் வேற..
நமக்குள்ள இது எதுவும் இல்லாம..
இல்லாம.. எப்படி கணவன் மனைவி..
நீங்க வேணும்னா இதுக்கு வேற ஒரு பொண்…அதற்கு மேல் அவளை பேச விடவில்லை..அவனது இதழால் வன்மையாக அவனது காதலை உணர்த்தினான்..
அவள் கூற வந்ததின் அர்த்தம் அவனை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது.
சிறு பெண் என அவளை பேச விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு தனக்கு இதுவும் வேண்டும் என்றுதான் கோபமாக அவளை ஆட்கொள்ள நினைத்ததென்னவோ உண்மைதான்.
ஆனால் அவனின் கரங்கள் அவள் மீது பட்ட உடனே அவளின் உடல் இறுக்கமாவதை உணர்ந்தவன் ஒரு வினாடி அவளின் மீது கருணை பிறந்தது.
ஆனால் இப்பொழுது விட்டால் தன் காதலை என்றுமே அவள் புரிந்து கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்தவன் காதலை புரிய வைக்கும் நோக்கில் மிக மென்மையாக கையாள ஆரம்பித்தான்.
கௌசல்யா எவ்வளவு முயன்றும் அவனின் அத்துமீறும் கரங்களை தடுக்க முடியவில்லை
கூச்சத்தில் குறுகியவளை அவனோடு ஒன்ற வைத்தான் போராடியவளை அவனது ஆளுமையில் அடக்கினான். அவனது விரல்களும் இதழ்களும் செய்த மாயாஜாலத்தில் அவனுடன் போராடுவதை விட்டுவிட்டு கடைசியில் அவனிடம் சரண் அடைந்தாள்.
யார் வென்றார்கள் யார் தோற்றார்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது அவர்களின் முதல் கூடல்.
எல்லாம் முடிந்து அவன் ஆழ்ந்து உறங்கவும் கட்டிலை விட்டு நகர்ந்தவள் கலைந்து கிடந்த ஆடைகளையும் பொருட்படுத்தாமல் இயலாமையும் கண்ணிரும் போட்டி போட தூங்கும் அவனை இமைக்காமல் பார்த்தாள்.
எதிலோ மிகக் கேவலமாக தோற்றுவிட்டதாக உணர்ந்தாள். சற்று முன் நடந்த கூடலில் துளி அளவு கூட அவளுக்கு அருவருப்பு இல்லாதது ஆச்சரியமே.
அவனை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு பிடிக்காமல் போகவில்லை அவன் செய்கைகள் அனைத்தும் அவள் உள்ளுக்குள் ரசிக்கத்தானே செய்தாள்,அவள் உடல் முழுவதுமாக ஒத்துழைத்ததே அப்படி என்றால் என அதிர்ச்சியுடன் கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்தை பார்த்தபடி நின்றாள்.
தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் அவள் உடல் அழுகையில் குலுங்கியது.
ஏசியின் சத்தத்தை மீறி அவளின் அழுகை சத்தம் சற்று விசும்பலாக கேட்கவும் அவனிடத்தில் சிறு அசைவு தெரிந்தது.
எழுந்து விடுவானோ என பயந்து அவளது கை கொண்டு வாயை இருக்க பொத்திக்கொள்ள அதற்குள் அவன் கண்விழித்து விட்டான் .
அறை இருளில் அவளின் கலங்கிய தோற்றம் அவனுக்கு என்ன உணர்த்தியதோ வேகமாக எழுந்தவன் அவளின் கோலம் கண்டு துணுக்குற்று ஆடைகளை சரி செய்யப்போக பதறிபோய் திரும்பி நின்று வேகவேகமாக சரி படுத்திக்கொண்டாள்.
புன்னகையுடன் எழுந்து பின்னிருந்து அவளை அணைத்த படியே என்ன கௌசி உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா எனக்கேட்கவும் மறுப்பாக இல்லை என தலையசைத்தாள்.
பதில் சொல்ல மாட்டியா..?
அம்மாட்ட போகனும்..
ம்ம்..என்ன சொன்ன என நம்ப முடியாமல் அவளை திருப்பி பார்க்க.
சிறு கேவலுடன் நான் அம்மாட்ட போகனும்..அவங்களை பாக்கனும் போல இருக்கு என சிறுபிள்ளையென உதட்டை பிதுக்கியபடி அழத்தொடங்கினாள்.
சில வினாடிகள் உணர்ச்சியற்று நின்றவன் உடனே சுதாரித்துக்கொண்டான்
அவனின் மீது அவனுக்கே கோபம் வந்தது இவள் வளர்ந்த குழந்தை இவளை கையாள தெரியாமல் கையாண்டு விட்ட தன்னுடைய மடத்தனத்தை நினைத்து வருந்தினான்.
பிறகு அவளை சமாளிக்கும் பொருட்டு போகலாம் காலையில கூட்டிட்டு போறேன் இப்போ எல்லாரும் தூங்கிருப்பாங்க .. நீயும் கொஞ்சம் நேரம் தூங்கு என குழந்தையை சமாதானப்படுத்துவது போல அவளை சமாதானம் செய்தவன் ஓருவழியாக அவளை உறங்க வைத்து விட்டான் ஆனால் அவனது தூக்கம் காணாமல் போனது.
காலையில் அவள் கண்விழிக்கவும் ஹரி கிளம்பி நின்றபடி கண்ணாடி முன்பு அவனின் தோற்றத்தை சரி பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளிடம் அசைவு தெரியவும் கண்ணாடி வழியே அவளைப் பார்த்தபடி எழுந்துட்டியா..பள்ளியெழுச்சி பாடனுமோன்னு பயந்துட்டு இருந்தேன் என புன்னகையுடன் கூறவும்.
வேகமாக எழுந்து அமர்ந்தவள் அவனை பார்ப்பதை தவிர்த்து குளிக்கனும் என வழக்கம் போல முனுமுனுத்தாள்.
ம்ம்.. சீக்கிரம்..உன் பேக் அங்கயிருக்கு என கைகாட்டியபடி கீழே சென்றான்.
அவள் தயாராகி கீழ வரவும் மொத்த குடும்பமும் அங்கே தான் இருந்தது.
வாங்க அண்ணி சாப்பிடலாம் என ஜானு அழைக்க தீடிர் மரியாதையை எப்படி எதிர்கொள்வது என்பது போல பார்த்தாள்.
அவளின் தயக்கம் உணர்ந்தவன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தவன் வா கௌசி என அழைத்துச்சென்று அவனருகில் அமர வைத்தான்.
பல விதமான பதார்த்தங்கள் அடுக்கி வைத்திருக்க எதுவுமே கௌசிக்கு பிடிக்க வில்லை .
தட்டில் வைத்ததை அலைந்து கொண்டிருக்க ஏன் கௌசி எதுவும் சாப்பிடல.
…
பதில் சொல்லுமா..பிடிக்கலையா..
இல்லை என்பது போல தலையசைக்கவும் சரி என்ன வேணும்னு சொல்லு ஐந்து நிமிடத்துல செஞ்சி தருவாங்க.
எதுவும் வேண்டாம் என்பது போல தலையசைத்தாள்.
சரி கைகழுவிக்கோ உன் அம்மா வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்கலாம் என அவனுமே எழுந்தான்.
ஜானு அவனின் தாய் சித்தி என அனைவரும் ஓரே போல சாப்பிட்ட பிறகு போகலாம் என்றனர்.
இல்லம்மா அவ ரொம்ப டிஸ்டர்பா இருக்கா நான் கூட்டிட்டு போயிட்டு வந்திடறேன் என்றவன் ஜானுவை பார்த்து நீ எப்படி மாப்பிள்ளை வந்து உன்னை கூப்பிட்டுப்பாரா இல்லை என்னோட வர்றியா எனக் கேட்கவும்.
இல்ல அண்ணா அம்மா இன்னும் பதினஞ்சு நாள்ல யூஎஸ் போறாங்க அதனால அவங்க போற வரைக்கும் நான் இங்கதான் என்றாள்.ஓகே ..உன் விருப்பம் கௌசி எதாவது எடுக்கனும்னா எடுத்துக்கோ நாம போய்ட்டு வந்திடலாம்..என மாடிக்கு அனுப்பி வைத்தான்.
தயங்கியபடி அவனின் அன்னை அருகே வரவும் என்னமா..
ஹரி நான் ஒன்னு சொன்னா கேட்பியா.
என்னம்மா கேள்வி நீங்க சொல்லி என்ன நான் கேட்காமல் இருக்கேன் எதா இருந்தாலும் சொல்லுங்கம்மா.
இல்ல நேத்து தான் கல்யாணம் ஆயிருக்கு இன்னைக்கு அவங்களா வந்து உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு மறுவீட்டுக்கு கூப்பிட்டுட்டு போறது தான் முறை அதுக்கு முன்னாடி நீ அங்க போறது அவ்வளவு சரியா இருக்காது.
அம்மா எந்த காலத்தில இருக்கீங்க அங்க ஜானுவை அனுப்பி வச்சப்போ எத்தனை தடவை போய் இருப்போம் எப்பவாவது அவங்க நம்மளை கூப்பிடனும்னு
எதிர்பார்த்தோமா.
அதே மாதிரி ஜானு இங்க வரனும்னு நாம எப்பவாவது கூப்பிட்டிருக்கோமா..இப்போ சித்தி போற வரைக்கும் இங்கே இருக்க போறேன்னு சொல்லறா.. அதுக்கு அவங்க ஏதாவது தடை சொல்றாங்களா இல்லல்ல .
அதனால இதையெல்லாம் பெருசு படுத்தாதீங்கம்மா.
ஓரு குடும்பம்னு ஆன பிறகு கூப்பிட்டு தான் போகனும்னு எதுவும் இல்ல.. எப்போலாம் தோணுதோ அப்போல்லாம் போகலாம் அதுக்கு தான் உறவுகள் என்று படி மனைவியைத் தேடி சென்றான்.
ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு தோட்டத்தில் விளையாடும் அணிலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில வினாடிகள் சிலையென அசையாமல் இருக்கும் தன்னவளை ரசித்து பார்த்தவன் சைடாக வந்து அவளை அணைத்தபடி கன்னத்தில் இதழ் பதித்தான்.
பிடித்திருந்த கம்பியை இறுக்கிப்பிடித்தாளே ஒழிய அவளிடத்தில் இருந்து வேறு எந்த ஒரு எதிர்வினையும் இல்லை.
அவளை விடுத்து ஆச்சர்யமாக முகத்தை நோக்கியன் ஆர் யூ ஓகே.
எதுவும் பேசாமல் படுக்கையில் வந்து சுருண்டு படுத்துக்கொண்டாள்.
என்ன கௌசி உடம்பு சரியில்லையா என கழுத்தில் கை வைத்து பார்க்க கூச்சத்தில் கழுத்தை அவனின் கையோடு சேர்த்து இறுக்கிக்கொண்டாள்.
என்ன ஆச்சி கௌசி என கையை மெல்ல விடுவித்தவன் தலையை மெதுவாக நீவி விட்டான்.
கௌசிக்கு காரணம் தெரியாமல் கண் கலங்கியது.
சரி வா உன் அம்மாவை பார்த்துட்டு வரலாம் என கைப்பிடித்து எழுப்ப கையை இழுத்துக்கொண்டவள் திரும்பி படுத்துக்கொண்டாள்.
அதன் பிறகு எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் கேட்டுப் பார்த்தும் அவள் வாய் திறக்கவே இல்லை கடைசியாக கௌசியின் தாயாருக்கு அழைத்து மகளைப் பார்த்து விட்டு செல்லும்படி பணிந்தான்.
அவரும் உடனடியாக கிளம்பி வந்துவிட்டார்.
மருமகளைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு பேரனை சற்று நேரம் கொஞ்சி விட்டு கௌசியை தேடிச் செல்ல அங்கே கௌசி கண்ணீரில் கரைந்து கொண்டு இருந்தாள்.
அவரைப் பார்த்ததுமே லட்சுமிக்கு மனம் கனத்துப் போயிற்று.
என்னவென்று மகளிடம் கேட்பது நேற்று தான் முதலிரவு முடிந்திருக்கிறது மாப்பிள்ளை கடுமையாக நடந்து கொண்டாரா இல்லை சுடு சொல் ஏதுவும் சொல்லிவிட்டாரா என எதுவுமே தெரியாமல் எப்படி ஆரம்பிப்பது எனக்கு குழம்பி தவித்தவர் மெது மெதுவாக மகளிடம் பேச்சுக் கொடுத்து சாயங்காலம் வரை இருந்து அவளிடமிருந்து அழுகைக்கான காரணத்தை அறிய முற்பட்டார்.
எதிலும் நாட்டம் இல்லாதவளாக கௌசி பேசி வைக்க இது சரிப்பட்டு வராது என உணர்ந்து கொண்டவர் மறு வீட்டுக்காக இருவரையும் அனுப்பும்படி முறையாக வீட்டு பெரியவர்களிடம் கூறியவர் மருமகனை தனிமையில் சந்தித்து நீங்க அவளை இரண்டு நாள் மாதிரி அங்க விட்டுட்டு போங்க.. எல்லாம் சரி ஆகிடும் சின்ன பொண்ணு
ஏதாவது துடுக்கா பேசினா மனசுல வச்சிக்காதீங்க என்றும் கூறிவிட்டு சென்றார்.
அதேபோலவே ஹரியும் மறுநாளே கௌசியை அழைத்துச் சென்றவன் லட்சுமியின் பொறுப்பில் விட்டு விட்டு வந்தான்.

Last edited: