கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வேர்க்கடலை லட்டு (நெய்யில்லாமல்)

Rajasree Murali

Moderator
Staff member
வேர்க்கடலை லட்டு (நெய்யில்லாமல்)

தேவையான பொருட்கள்:


வேர்க்கடலை 1 கப்
வெல்லம் 3/4 கப்

செய்முறை

வேர்க்கடலையை வாணலியில் நன்றாக வறுக்கவும். கருக கூடாது. ஆறியபின் தோலை நீக்கி அதை மிக்சியில் போட்டு கரகரப்பாக பொடி செய்து கொண்டு அதனுடன் பொடித்த வெல்லத்தை போட்டு இன்னும் கொஞ்சம் பொடித்து கொள்ளவும் அதை ஒரு தட்டில் மாற்றி உருண்டைகளாக பிடிக்கவும். இது குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம்

 

Attachments

  • Groundnut Laddu - without ghee.jpg
    Groundnut Laddu - without ghee.jpg
    77.8 KB · Views: 1
Top