கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

Ksk 45- சுடரொளியாய் வெளிச்சமூட்டு! short review

ks2022-promotion

Moderator
Staff member
Ksk 45- சுடரொளியாய் வெளிச்சமூட்டு!

அழகான தலைப்போட அட்டகாசமா ஆரம்பிச்சு கிடுகிடுன்னு 21 எபிஸோட் போட்டுட்டாங்க இந்த ரைட்டர். செமயா ஆர்வத்தைத் தூண்டற மாதிரி, குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணான்னு பாடிக்கிட்டே முதல் எபி தொடங்குது.

சேஷா பவனத்துல நானும் நுழைஞ்சுட்டேன். சேஷா க்ரூப்ஸின் உரிமையாளர் ஈஸ்வர், அவருடைய மனைவி சாந்தி, அவர்களுடைய மகன் முப்பத்திரண்டு வயதான அஷ்வத் ஆதிசேஷன், மகள் மகப்பேறு மருத்துவரான ஐஸ்வர்யா இவர்களையும் சந்திச்சாச்சு.

அஷ்வத்துக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சினை? ஆர்வம் கிளம்புகிறது. அடுத்ததாக சுபிக்ஷா நந்தினியை சிங்கப்பூரில் சந்திக்கிறோம்.‌இன்றைய காலகட்டத்துக்கேற்ற மாடர்னான பெண். சக்கரவர்த்தி இன்டஸ்ட்ரீஸின் முதலாளி, அமலன், மாலதி தம்பதியரின் செல்ல மகள் சுபிக்ஷா நந்தினி இன்னொரு குடும்பம். இவளை ஏன் சிகண்டின்னு ரைட்டர் சொல்லறாங்க? கண்டுபிடிக்கத் தொடர்ந்து படிச்சாகணும்.

எடுத்த எடுப்பிலேயே கோர்ட், கேஸ்னு பரபரப்பு. எதுக்காக நஷ்ட ஈடு? அஷ்வத்துக்கு ஏன் இத்தனை சோதனைகள்?

அடுத்தது வில்லன் நிரஞ்சன் என்ட்ரி. அவனுக்கு மனதில் ஏன் இத்தனை வன்மம்? பார்க்கலாம்.

அடுத்து குன்னூரில் தனிமையில் சிகரெட், மதுவின் துணையோடு அஷ்வத். அவனைப் பார்க்க வருகிறான் ஏஸிபி வெற்றி. தங்கையின் கணவன் மற்றும் நண்பன். அஷ்வத் அவனிடம் யாரோ ஒரு பெண்ணைப் பற்றி விசாரிக்கச் சொல்கிறானே? நந்தினி பற்றித் தானோ?

நிறைய கேள்விகளோடும் நல்ல நல்ல ஸஸ்பென்ஸ்களோடும் சிறப்பான ஆரம்பம். நான் தொடர்ந்து படிக்கப் போறேன். நீங்களும் வாங்க. நாம எல்லோரும் சேந்து படிச்சு டிஸ்கஸ் பண்ணலாம்.‌ ஒவ்வொரு ரைட்டரும் உழைப்பையும் நேரத்தையும் கொட்டி எழுதுறாங்க. நம்மால முடிஞ்ச வரை ஆதரவு கொடுப்போம்.

சேந்து கலக்கலாம். வாங்க வாங்க. வாசகர்களுக்கு நிறையப் பரிசுகள் தரப் போறதாக் கூடப் பேசிக்கறாங்க. வாய்ப்பைத் தவற விடாதீங்க வாசகர்களே! களத்தில் குதியுங்க சீக்கிரமா!

Ksk promoter,
08/09/2021.
 
Last edited:

siteadmin

Administrator

சரியாக சொல்லியிருகீங்க. நன்றி. ஆசிரியருக்கு வாழ்த்துகள்
 
Top