கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

Snacks / Sweets

Rosie kajan

Moderator
Staff member
சங்கமம் அங்கத்தவர்களுக்கு அன்பான வணக்கம் !

எழுதிறதை விடவும் பிடித்த விசயம் என்றால் சமையல் என்று சொல்லுவேன். இப்படித்தான் செய்யவேணும் என்று இல்லாமல் என் விருப்புக்குச் செய்வதும் வழக்கம் . சுவைக்கு ஈடாக எப்போதும் ஆரோக்கியம் பற்றியும் கவனிப்பேன் . என்ன என்றாலும் ஸ்வீட்ஸ் செய்தால் அதெல்லாம் எங்கே பார்ப்பது.

எங்கள் வீட்டில் விசேசம், கொண்டாட்டம் என்று இல்லாமல் எந்த நேரமும் பலகாரம் இருக்கும் . நாளாந்தம் நான் செய்யும் சமையல்களோடு அவற்றையும் போடலாமே என்று ஆரம்பித்ததுதான் vvs cuisine. பாருங்கள் , பிடித்திருப்பின் செய்து பாருங்கள் . உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் . மறக்காது subscribe செய்துபோட்டு பெல் ஐகொனில் நல்லாவே ஒரு அடிபோட்டுவிட்டுச் செல்லுங்கள் .

பிரியங்களுடன்,

ரோசி கஜன்




 
Last edited:
Top