கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே...கருத்துத் திரி

Chitra Balaji

Well-known member
Ooooo யாரு maa இந்த சூர்யா..... Rendu perukum ஏற்கனவே therinji இருக்கு.... But அவன் avala பாத்து paakathathu maari தானே போன appram ennathuku avala car drop panrenu வர sonnaan......மழை vera படு payagarama வெளுத்து வாங்குது.... பெரிய பணக்காரன் போல... Panakaaranuke உள்ள திமுரு... Anavam avanuku இருக்கு.... Vera வழி இல்லமல் avanoda வந்தா rendu perukum சண்டை வந்தது தான் மிச்சம்.... வாய் வார்த்தை ah பேசினா வாய் la pesa வேண்டியது தானே இவன் ஏன் அந்த maari behave பண்ணினா..... அவல ஆளு யாரும் illaatha இடத்துல அந்த மழை la amboonu vittutu poitaan enna aaga pooguthoo... Super Super Super maa
 
Kodhai Nappinnai

Moderator
Staff member

நன்றி சித்ரா.. கதை படித்ததோடு போகாது.. இங்கே வந்து உங்கள் கருத்தை சொல்வதற்கு...
 
Top