கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே...கருத்துத் திரி

Kodhai Nappinnai

Moderator
Staff member
Unga writing style super kodhai.tamil summa thulli vilayaaduthu.indha ponnunga vaaye moodathanu ninaikka vachuteenga.hero entryum sari gethu.kuzhalikku flashback vera irukku pola...waiting....
உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி... வித்யா..
எழுத படாத கதை என்று உலகில் எதுவுமே இல்லை... எழுதும் விதத்தில் மட்டுமே மாறுப்படும் என்று ஒரு தோழி சொன்னாங்க.. முதலில் புரியவில்லை புரிந்த பின்... முடிந்தவரை அதை தான் முயற்ச்சி செய்து்ககொண்டு இருக்கிறேன்...
 
Top