கதை சங்கமம் 2021
நாவல் போட்டிக்கு வாருங்கள்!
பங்கேற்று ரூ.50,000 வரை பரிசுகளை வெல்லுங்கள்!!!
போட்டியில் பங்கேற்க விழைபவர்கள் sripathippakam@gmail.com
இந்த மின்னஞ்சலுக்கு தகவலனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு பிரத்யேகமான குறியீட்டு எண் விரைவில் அனுப்பப்படும். அதை பொதுவெளியில் பகிரக்கூடாது.
முகநூலிலோ, வேறு தளங்களிலோ அதை வெளியிட்டு விளம்பரம் செய்தால் போட்டியிலிருந்து அந்தக் குறியீட்டுக்கான கதை நீக்கப்படும்.
அதேபோல் கதைப் பெயரையோ, தங்கள் பெயரையோ பொதுவெளியில் பகிர்தலும் நம் விதிகளுக்குப் புறம்பானது.
அனைவரின் எழுத்துத் திறனும் வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த விதிமுறை. அதை மீற வேண்டாம்.
இது உங்கள் திறமைக்கான சவால். அதில் அனைவருடனும் பங்கேற்று வெற்றிக்கோப்பையை கைப்பற்றுங்கள்.
வாருங்கள் வெல்லுங்கள்..