கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி - பங்குபெறுவோர் பட்டியல

siteadmin

Administrator
Staff member
எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியில் பங்கு பெறும் எழுத்தாளப் பெருமக்களின் பட்டியல்





எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி - 2021

NoAuthorStory NameRemarks
1வேதா விஷால்(அ)த்வைதம்
2பூர்ணிமாகார்த்திக்உயிரூற்றின் உதிரமவள்
3ஜெயலட்சுமி கார்திக்தண்மதியே! தாரகையே!!
4பிரவீணா தங்கராஜ்ஒ மை பட்டர்பிளை
5புவனா சந்திரசேகரன்ஊனாகி, உயிராகி, உறவாகி
6சங்கரி அப்பன்கண்ணில் தெரியுது வானம்
7அகிலாண்டபாரதிஇருபுனலும் வருபுனலும்
8அன்னபூரணி தண்டபானிஎன்னுள் உறைபவனே
9ஸ்ரீபெண்ணாகிய பேரதிசயம்
10அனன்யா –சுதா திருமலைஆராரிரோ பாடியதாரோ
11மின்மினி என்னின் எத்தன்
12தீபா வேலுஎன்னவனே யாதுமானவனே
13தீப்திஉன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்..
14தேவிஎன்னகத்துள் நின்றாய்
15ஜீவா – மைதிலிஎன் அருகில் நீ இருந்தால்
16ரியா மூர்த்திநியூட்டன் நியூசன்ஸ்
17ப்ரீத்தி வசந்த் தேவதைக்காரன்
18நிவிராம்வர்ணம் தீட்டும் தூரிகையே
19அருள்மொழி காதலி ‘ஷர்மி’அனலணைத்த தென்றலே !
20காதல் வசந்த்.பெ(ம)ண் மீது காதல்
21வீராபுதுமனை புகுவிழா
22சுசீலா கிருஷ்ணமூர்த்திசிலையும் அவளே சிற்பியும் அவளே
23அர்ஜுன்ஏதிலியின் ஏவாள்
24ஜானு முருகன்யாவும் நீயாகினாய் அன்பே!
25இனியாஇதழினி
26மௌனிகா௭திரியே ௭திர்காலமா(தலா)னாய்
27நித்திலா மதுகிருஷ்ணாமாயம் செய்ததாரோ?
28சசிதீராஎந்தன் மௌனங்களின் கவிதை அவன்!
29சுசி கிருஷ்ணமூர்த்திசெல்ஃபி பாட்டியும் செல்லப் பேத்தியும்
30யாஸ்நிழலோடு நான்
31பாலா ராஜிவசீகரா என் நெஞ்சினிக்க
32ஆருத்ர பைரவிபா(ர்)வையே வாழ்க்கை பாதையாய் !
33ஆதிரையாதுமாகி நின்றாய்
34அகிலா வைகுண்டம்உனக்காகவே வாழ்கிறேன்
35அப்புசிவாமாய கடிதம்
36அருணா கதிர்விஷ்வாம்ஷு
37ஜெயா சிங்காரவேலுநித்ய கல்யாணி
38சஹானா லக்ஷ்மண்வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
39மீனாட்சி அடைக்கப்பன்பைந்தமிழ் பாச்சரமே!
40நந்தினி சுகுமாரன்உயிர் தந்தாயே உறவே
41செல்வமகள்நெருப்பிலே வாழும் வெண்கதிரோன் இவன்
42கனவு காதலி ருத்திதா வாழ்வளித்த வள்ளல்
43வள்ளி மணிகண்டன்பிள்ளை நிலா
44சாஹித்யா வருண்கலந்து விட்டேனடி உன் உயிரில்
45சாய்லஷ்மிபூ மாலை தோள் சேர்ந்தது
46ஸ்ரீவித்யா பசுபதிஅன்பென்ற மழையிலே
47தமிழ் வெண்பாஉயிர் உறையுதே உன்னோடு..!
48அகிலாயாதுமாகி நின்றாயடி
49ராஜலட்சுமி நாராயனசாமி-
50காயத்ரி ராஜ்குமார்-
51எஸ்.பர்வீன் பானு-
52ஆர்த்திகா சுவேந்திரன்-
ப்ரீத்தி S கார்த்திக்-
53கவிஅன்பு-என் தேடல் நீ அன்பே!
54வாணி அரவிந்த்-
55சுஜாதா நடராஜன்என்னோடு நீ இருந்தால்!
56கவி சௌமிநீயே என் உயிரானாய்!
57மீரா ஜோமீரா வருவாளா?
58பிரியமுடன் விஜய்கள்வனோடு காதலா?
59அனிதா செல்வம்அகநூல் பக்கங்கள்
60பாலா ராஜிவசீகரா என் நெஞ்சினிக்க
61ப்ரீத்தி S. கார்த்திக்அகம் புறம்
62ஆதினிதிமிருக்கு அழகென்று பெயர்
63கவி சௌமி
63ரித்தி நேசத் தூறல்கள்





இந்தப் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போயிருக்குமாயின், உடன் தொடர்பு கொள்ளுங்கள் sripathippakam@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில்.

போட்டி தொடங்கும் நாள் ஜனவரி 15-2021 முதல். - முடிவுறும் நாள் மார்ச் 1 - 2021

இந்தப் போட்டியில் பங்குபெறும் எழுத்தாளர்கள், தளத்தில் தாங்கள் எந்த பெயரில் பதிவு (log in/registration id)செய்திருக்கிறீர்கள் என்கிற விவரத்தை 10ம் தேதிக்குள் sripathippakam@gmail.com. மின்ஞ்சலில் தெரிவிக்கவும். அதன் பின்னரே உங்களுக்கான திரி துவங்கப்படும். 15ம் தேதி முதல் உங்களுக்கென்று துவங்கப்பட்டத் திரியில் உங்கள் பதிவுகளை இடலாம். முழுக்கதையையும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒரே நாளிலும் நீங்கள் பதிவிடலாம். சந்தேகமிருப்பின் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 7038304765 / 8050785817 - வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.
சங்கமம் குழுமம்
 
Last edited:

Latha S

Administrator
Staff member
போட்டியில் பங்கு பெறும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
 

Preethipavi

Moderator
Staff member
போட்டியில் பங்கு பெறும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்🌹🌹
 

Devi

Active member
போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்
 
Top