எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியில் பங்கு பெறும் எழுத்தாளப் பெருமக்களின் பட்டியல்
இந்தப் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போயிருக்குமாயின், உடன் தொடர்பு கொள்ளுங்கள் sripathippakam@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில்.
போட்டி தொடங்கும் நாள் ஜனவரி 15-2021 முதல். - முடிவுறும் நாள் மார்ச் 1 - 2021
இந்தப் போட்டியில் பங்குபெறும் எழுத்தாளர்கள், தளத்தில் தாங்கள் எந்த பெயரில் பதிவு (log in/registration id)செய்திருக்கிறீர்கள் என்கிற விவரத்தை 10ம் தேதிக்குள் sripathippakam@gmail.com. மின்ஞ்சலில் தெரிவிக்கவும். அதன் பின்னரே உங்களுக்கான திரி துவங்கப்படும். 15ம் தேதி முதல் உங்களுக்கென்று துவங்கப்பட்டத் திரியில் உங்கள் பதிவுகளை இடலாம். முழுக்கதையையும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒரே நாளிலும் நீங்கள் பதிவிடலாம். சந்தேகமிருப்பின் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 7038304765 / 8050785817 - வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
சங்கமம் குழுமம்
எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி - 2021
| No | Author | Story Name | Remarks |
| 1 | வேதா விஷால் | (அ)த்வைதம் | |
| 2 | பூர்ணிமாகார்த்திக் | உயிரூற்றின் உதிரமவள் | |
| 3 | ஜெயலட்சுமி கார்திக் | தண்மதியே! தாரகையே!! | |
| 4 | பிரவீணா தங்கராஜ் | ஒ மை பட்டர்பிளை | |
| 5 | புவனா சந்திரசேகரன் | ஊனாகி, உயிராகி, உறவாகி | |
| 6 | சங்கரி அப்பன் | கண்ணில் தெரியுது வானம் | |
| 7 | அகிலாண்டபாரதி | இருபுனலும் வருபுனலும் | |
| 8 | அன்னபூரணி தண்டபானி | என்னுள் உறைபவனே | |
| 9 | ஸ்ரீ | பெண்ணாகிய பேரதிசயம் | |
| 10 | அனன்யா –சுதா திருமலை | ஆராரிரோ பாடியதாரோ | |
| 11 | மின்மினி | என்னின் எத்தன் | |
| 12 | தீபா வேலு | என்னவனே யாதுமானவனே | |
| 13 | தீப்தி | உன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்.. | |
| 14 | தேவி | என்னகத்துள் நின்றாய் | |
| 15 | ஜீவா – மைதிலி | என் அருகில் நீ இருந்தால் | |
| 16 | ரியா மூர்த்தி | நியூட்டன் நியூசன்ஸ் | |
| 17 | ப்ரீத்தி வசந்த் | தேவதைக்காரன் | |
| 18 | நிவிராம் | வர்ணம் தீட்டும் தூரிகையே | |
| 19 | அருள்மொழி காதலி ‘ஷர்மி’ | அனலணைத்த தென்றலே ! | |
| 20 | காதல் வசந்த் | .பெ(ம)ண் மீது காதல் | |
| 21 | வீரா | புதுமனை புகுவிழா | |
| 22 | சுசீலா கிருஷ்ணமூர்த்தி | சிலையும் அவளே சிற்பியும் அவளே | |
| 23 | அர்ஜுன் | ஏதிலியின் ஏவாள் | |
| 24 | ஜானு முருகன் | யாவும் நீயாகினாய் அன்பே! | |
| 25 | இனியா | இதழினி | |
| 26 | மௌனிகா | ௭திரியே ௭திர்காலமா(தலா)னாய் | |
| 27 | நித்திலா மதுகிருஷ்ணா | மாயம் செய்ததாரோ? | |
| 28 | சசிதீரா | எந்தன் மௌனங்களின் கவிதை அவன்! | |
| 29 | சுசி கிருஷ்ணமூர்த்தி | செல்ஃபி பாட்டியும் செல்லப் பேத்தியும் | |
| 30 | யாஸ் | நிழலோடு நான் | |
| 31 | பாலா ராஜி | வசீகரா என் நெஞ்சினிக்க | |
| 32 | ஆருத்ர பைரவி | பா(ர்)வையே வாழ்க்கை பாதையாய் ! | |
| 33 | ஆதிரை | யாதுமாகி நின்றாய் | |
| 34 | அகிலா வைகுண்டம் | உனக்காகவே வாழ்கிறேன் | |
| 35 | அப்புசிவா | மாய கடிதம் | |
| 36 | அருணா கதிர் | விஷ்வாம்ஷு | |
| 37 | ஜெயா சிங்காரவேலு | நித்ய கல்யாணி | |
| 38 | சஹானா லக்ஷ்மண் | வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு | |
| 39 | மீனாட்சி அடைக்கப்பன் | பைந்தமிழ் பாச்சரமே! | |
| 40 | நந்தினி சுகுமாரன் | உயிர் தந்தாயே உறவே | |
| 41 | செல்வமகள் | நெருப்பிலே வாழும் வெண்கதிரோன் இவன் | |
| 42 | கனவு காதலி ருத்திதா | வாழ்வளித்த வள்ளல் | |
| 43 | வள்ளி மணிகண்டன் | பிள்ளை நிலா | |
| 44 | சாஹித்யா வருண் | கலந்து விட்டேனடி உன் உயிரில் | |
| 45 | சாய்லஷ்மி | பூ மாலை தோள் சேர்ந்தது | |
| 46 | ஸ்ரீவித்யா பசுபதி | அன்பென்ற மழையிலே | |
| 47 | தமிழ் வெண்பா | உயிர் உறையுதே உன்னோடு..! | |
| 48 | அகிலா | யாதுமாகி நின்றாயடி | |
| 49 | ராஜலட்சுமி நாராயனசாமி | - | |
| 50 | காயத்ரி ராஜ்குமார் | - | |
| 51 | எஸ்.பர்வீன் பானு | - | |
| 52 | ஆர்த்திகா சுவேந்திரன் | - | |
| ப்ரீத்தி S கார்த்திக் | - | ||
| 53 | கவிஅன்பு | -என் தேடல் நீ அன்பே! | |
| 54 | வாணி அரவிந்த் | - | |
| 55 | சுஜாதா நடராஜன் | என்னோடு நீ இருந்தால்! | |
| 56 | கவி சௌமி | நீயே என் உயிரானாய்! | |
| 57 | மீரா ஜோ | மீரா வருவாளா? | |
| 58 | பிரியமுடன் விஜய் | கள்வனோடு காதலா? | |
| 59 | அனிதா செல்வம் | அகநூல் பக்கங்கள் | |
| 60 | பாலா ராஜி | வசீகரா என் நெஞ்சினிக்க | |
| 61 | ப்ரீத்தி S. கார்த்திக் | அகம் புறம் | |
| 62 | ஆதினி | திமிருக்கு அழகென்று பெயர் | |
| 63 | கவி சௌமி | ||
| 63 | ரித்தி | நேசத் தூறல்கள் |

Last edited: