கதை சங்கமம் 2021
உண்மைதான். தனிமை உலகின் தலைசிறந்த ஆசான். உங்கள் கருத்துக்கு நன்றிஅனன்யா போன்ற இரும்பு பெண்களின் கதைகள் பலவர வேண்டும்..ஒரு வகையில் , பணம் என்பவன் உளவாளி..ஆம், எல்லாரிடமும் இருக்கும் ஒரு உளவாளி....யார் உண்மையான சொந்தங்கள், யார் முகமூடி அணிந்துகொண்டிருக்கும் குள்ளநரிகள் என காட்டிகொடுக்கும் உளவாளி...தனிமை, ஒருவரை ''தன்னையறிதலில்'' மிக முக்கியமான ஒன்று...எது நமக்கு தேவை, எது தேவயில்லை, , முடிவு எடுப்பது பற்றி சிந்திக்க , கடவுள் கொடுத்த வரம்...தன்னை பற்றி தன்னிடமே உரையாடும் ஒரு சந்தர்ப்பமும் கூட...அந்த தனிமையை சரியாக பயன்படுத்தி கொண்டவர்கள் அனன்யா போன்றோர் அகிலத்தில் அநேகமே..