Bhuvana madhesh
Member
woww comedy ah ivlo supr ah unala thAn da solla mudiyumsupr uh
கதை சங்கமம் 2021
woww comedy ah ivlo supr ah unala thAn da solla mudiyumsupr uh
Wow super ah Ezhithirukka daFun ah start panni romba ஆழமான விஷயத்த சொல்லிருக்க ... படிக்க படிக்க எல்லாவிதமான reaction um கொண்டு வரவெச்சுட்ட
super super வெற்றி பெற வாழ்த்துக்கள் டா
எது தனிமைனே புரியாதவனுக்கு அவனோட அம்மாவோட தனிமை எப்படிப்பட்டதுனு புரிஞ்சிருக்கும்... அழகான நகைச்சுவை கலந்த கதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
![]()