கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

KSK-7 - இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம்-1

ksk2022-writer

Well-known member
அருமையான எபி.. செம.. ஆஸ்மின் தான் ஹீரோயினா?? கொஞ்சம் பயந்த இன்னொசென்ட் டைப்பா தெரியுறா.. கயல் நல்ல பொண்ணா இருக்குறாலே.. ரெண்டு பேருக்கும் வேலையே குடுத்துடுங்க

கொடுத்துட்டா போச்சு மனமார்ந்த நன்றிகள் சிஸ் 😍😍 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤
 

Sakthi Baskaran

Active member
ஆஸ்மின் கயல், ரெண்டுபேரோட உரையாடலும் படிக்கும்போது லேசா ஒரு சாரல் காத்து வீசுற மாதிரி அவ்ளோ நல்ல உணர்வு கொடுச்சு.. ஆஸ்மின்க்கு மட்டும் இல்ல எனக்கும் 🙈
கயல் கிட்ட இருக்குற அந்த பொசிட்டிவ் ஆட்டிட்யூட் பேசுற விதம், ஆஸ்மின் அஹ் டக்குனு மாத்துன விதம் எல்லாமே அழகு!
ஆஸ்மின் டிவோர்ஸீன்னு ஒரு கெஸ் இருக்கு..
பாப்போம்... அழகான இந்த நட்பு அழகான ஒரு வாழ்க்கைக்கு ஆரம்பமா இருக்கட்டும் ❤️🤍
 

ksk2022-writer

Well-known member
அருமையான ஆரம்பம்!!!... கயலை ரொம்ப பிடிக்குது!!!.. ஆஸ்மின்க்கு என்ன பிரச்சினை?!!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங் 💖

மனமார்ந்த நன்றிகள் சிஸ் 😍😍 விரைவில் அடுத்த அத்தியாயத்துடன் வருறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤❤
 
Top