கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

KSK-7 - இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம்-1

ksk2022-writer

Well-known member
ஆஸ்மின் கயல், ரெண்டுபேரோட உரையாடலும் படிக்கும்போது லேசா ஒரு சாரல் காத்து வீசுற மாதிரி அவ்ளோ நல்ல உணர்வு கொடுச்சு.. ஆஸ்மின்க்கு மட்டும் இல்ல எனக்கும் 🙈
கயல் கிட்ட இருக்குற அந்த பொசிட்டிவ் ஆட்டிட்யூட் பேசுற விதம், ஆஸ்மின் அஹ் டக்குனு மாத்துன விதம் எல்லாமே அழகு!
ஆஸ்மின் டிவோர்ஸீன்னு ஒரு கெஸ் இருக்கு..
பாப்போம்... அழகான இந்த நட்பு அழகான ஒரு வாழ்க்கைக்கு ஆரம்பமா இருக்கட்டும் ❤️🤍

வாவ் சூப்பர் சிஸ் எந்த உணர்வுல நான் எழுதினேனோ அதை நீங்க உணர்ந்தீங்கன்னு சொன்னப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றிகள் 😍😍😇😇 எவ்வளவு சொன்னாலும் பத்தாது.விரைவில் அடுத்த அத்தியாயத்துடன் வருகிறேன் சிஸ் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💙💙💙
 

Aathisakthi

Well-known member
ஆஸாமின்...கொஞ்ச நாட்களுக்கு முன்பு மின்னிய இந்த பூ டல்லடிக்க காரணமென்ன...
கயல் ... இதமான சாரல் போல...இவர்கள் நட்பு தொடருமா😍😍😍😍
 

ksk2022-writer

Well-known member
ஆஸாமின்...கொஞ்ச நாட்களுக்கு முன்பு மின்னிய இந்த பூ டல்லடிக்க காரணமென்ன...
கயல் ... இதமான சாரல் போல...இவர்கள் நட்பு தொடருமா😍😍😍😍
மனமார்ந்த நன்றிகள் சகி 😍😍.அடுத்த அத்தியாயம் பதிவிட்டுள்ளேன் நன்றி
 

ksk2022-writer

Well-known member
அருமை சகோ

ஆஸ்மின்.. திருமதி ஆஸ்மின் ஹா
ஆமாம் சகி மனமார்ந்த நன்றிகள் 😍😍 அடுத்த அத்தியாயம் பதிவிட்டுள்ளேன் சகி நன்றி
 
Top