கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அப்பாவின் தனிமை...ஸ்ரீஷா

Aathisakthi

Well-known member
வார்த்தைக் கொண்டு அவர் பாசத்தை வரையறுக்க முடியுமா...

அளவு கொண்டு அவர் வலிகளை தான் அளவிட இயலுமோ...


பாரம தாங்கும் இதயத்தை கண்டிப்பு என்னும் கவசம் மூடியே மறைத்திடுவர்...

நாளும் நாளும் நம் நலத்த உயர்வுக்கும் உழைத்திடுவர்🌹🌹🌹
 

SHALI

Active member
ஸ்ரீ சூப்பர் சூப்பர் ஸ்டோரி 😘😘😘😘😘

ரொம்ப டச்சிங்கா இருக்கு....👌👌👌👌👌😍😍😍😍😍

அப்பாக்களின் தனிமை,

பிள்ளைகளால் கண்டிப்பு என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

அப்பாக்களின் தனிமை,

பிள்ளைகளால் முசுடு என்று இனங்காணப்படுகிறது.

அப்பாக்களின் தனிமை,

பிள்ளைகளுக்கு வெறுப்பை அள்ளி தருகிறது.

தள்ளி நின்றும், தன்னையே
தனிமை படுத்தியும்

நிறைவு காணும் அற்புத ஜீவன் - அப்பா.

கவிதை வேர லெவல் ஸ்ரீ...❣️❣️❣️❣️❣️❣️
 

Srisha

New member
தன்னை தனிமைப்படுத்தி தன்னவர்களைத் தாங்குவதில் தகப்பனுக்கு நிகர் தகப்பனே!!!என்று தெளிவாகத் சிறுகதை மூலம் கூறிவிட்டீர்கள்....
அருமை❣️❣️
பரிசு பெற வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி டா.😍😍
 
Top