வார்த்தைக் கொண்டு அவர் பாசத்தை வரையறுக்க முடியுமா...
அளவு கொண்டு அவர் வலிகளை தான் அளவிட இயலுமோ...
பாரம தாங்கும் இதயத்தை கண்டிப்பு என்னும் கவசம் மூடியே மறைத்திடுவர்...
நாளும் நாளும் நம் நலத்த உயர்வுக்கும் உழைத்திடுவர்![]()
Wow ! அருமையான வரிகள் வாசு மா

