கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண் கவர் கள்வனே...கருத்துத் திரி

Rhea Moorthy

Moderator
Staff member
இப்ப கூட ஹீரோவ கண்ணுல காட்டாம ஏமாத்திட்டியே rhea😒😒😒😒😒😒😒😒😒😒
பெருசுங்க சொன்ன அந்த ஆள் தான் கடத்தி இருப்பானோ..... ஹீரோ என்ட்ரி அடுத்த எபி ல வரல.... வரல.....

அவனா இருக்குமோ?
😜😜😜
 
Arjun

Moderator
Staff member
அக்கா சூப்பர்.. அதுவும் உங்க கிராமத்து தமிழ் உச்சரிப்பு வேற லெவல்.. கதையில எல்லா இடத்துலயும் நாமளும் கூட இருந்து பாக்குற மாதரி ஒரு பிரம்மை உருவாகுது. கதை ரொம்ப அருமையா போகுது.. ஆனா அந்த சாமி சிலைய உடைச்சவன சும்மா விடக் கூடாதுக்கா...
 
Rhea Moorthy

Moderator
Staff member
கொய்யா திருடன் தா வில்லனா? 🤔🤔🤔🤔 சும்மா இருந்த அம்மன் சிலையை ஏன் பயபுள்ளைங்க ஒடச்சிது.. ஒரே குழப்பாம இருக்கே..?

குழப்பமோ குழப்பம் குழப்பத்துக் கெல்லாம் குழப்பம்
😜😜😜
 
Rhea Moorthy

Moderator
Staff member
அக்கா சூப்பர்.. அதுவும் உங்க கிராமத்து தமிழ் உச்சரிப்பு வேற லெவல்.. கதையில எல்லா இடத்துலயும் நாமளும் கூட இருந்து பாக்குற மாதரி ஒரு பிரம்மை உருவாகுது. கதை ரொம்ப அருமையா போகுது.. ஆனா அந்த சாமி சிலைய உடைச்சவன சும்மா விடக் கூடாதுக்கா...

😂😂😂
ஆமாப்பா, அவன விடவே கூடாது. பயபுள்ளைக்கி எவ்ளோ நெஞ்சழுத்தம்???
 
Top