இப்ப கூட ஹீரோவ கண்ணுல காட்டாம ஏமாத்திட்டியே rhea
பெருசுங்க சொன்ன அந்த ஆள் தான் கடத்தி இருப்பானோ..... ஹீரோ என்ட்ரி அடுத்த எபி ல வரல.... வரல.....
அவனா இருக்குமோ?
கதை சங்கமம் 2021
இப்ப கூட ஹீரோவ கண்ணுல காட்டாம ஏமாத்திட்டியே rhea
பெருசுங்க சொன்ன அந்த ஆள் தான் கடத்தி இருப்பானோ..... ஹீரோ என்ட்ரி அடுத்த எபி ல வரல.... வரல.....
கொய்யா திருடன் தா வில்லனா?சும்மா இருந்த அம்மன் சிலையை ஏன் பயபுள்ளைங்க ஒடச்சிது.. ஒரே குழப்பாம இருக்கே..?
அக்கா சூப்பர்.. அதுவும் உங்க கிராமத்து தமிழ் உச்சரிப்பு வேற லெவல்.. கதையில எல்லா இடத்துலயும் நாமளும் கூட இருந்து பாக்குற மாதரி ஒரு பிரம்மை உருவாகுது. கதை ரொம்ப அருமையா போகுது.. ஆனா அந்த சாமி சிலைய உடைச்சவன சும்மா விடக் கூடாதுக்கா...