கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண் கவர் கள்வனே...கருத்துத் திரி

Rubavathy

Active member
நீலும்மா என்னம்மா இது.. ஏன் இப்டி.. இப்பவாச்சு தெளிவ எதாவது சொல்லுவேன்னு பாத்தா.. இன்னு தெளிவ கொழப்பி விட்டுருங்க.. ஏன் ஏன் இந்த கொலவெறி😑😑😑😑😑
 
Ena ma ne avana thokadipen...sulati potu adipen nu solitu avan melaye paduthu urundutu iruka...Idhu than letter la eludhiruka thadam puralratho...
Vinoth payaliku ena aarvam pathengala... pannai pillaingala kandupidikrathu la..
Aga mothum iruku ila...Varum varathu madhiri...Hero irukan ila nu vachutenga
 
நீலும்மா என்னம்மா இது.. ஏன் இப்டி.. இப்பவாச்சு தெளிவ எதாவது சொல்லுவேன்னு பாத்தா.. இன்னு தெளிவ கொழப்பி விட்டுருங்க.. ஏன் ஏன் இந்த கொலவெறி😑😑😑😑😑
Nalla kelunga... thelivana kuttailla ye meen pidika mudiyathu...Ipdi kulapi vitutu po naa ena panrathu
 

Madhumita

Member
ஒண்ணுமே புரியல உலகத்துல... என்னென்னமோ நடக்குது ஒரே மர்மமா இருக்குது... ஒண்ணுமே புரியல உலகத்துல.... அர்ஜுன் எதுக்கு சுபி ய கடத்துறான் ஆன letter ல அவளே போய்ட்டதா எழுதி இருக்கு...??? விஷ்ணு எங்க போய்ட்டான்???ஒருவேளை முருகேசனே லெட்டர் எழுதி வெச்சியிருக்கனா??? முருகேசன் நல்லவனா கெட்டவனா... ???? அர்ஜுன் யாரு?? அவன் கைகள்ள எதுக்கு அவ்ளோ வடுக்கள் கீறல்கள்????
 
Top