கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண் கவர் கள்வனே...கருத்துத் திரி

Rhea Moorthy

Moderator
Staff member
நீலும்மா என்னம்மா இது.. ஏன் இப்டி.. இப்பவாச்சு தெளிவ எதாவது சொல்லுவேன்னு பாத்தா.. இன்னு தெளிவ கொழப்பி விட்டுருங்க.. ஏன் ஏன் இந்த கொலவெறி😑😑😑😑😑
😆😆😆
என் ஹீரோவ ரவுண்டு கட்டி அடிக்கிறீங்கள்ள. அதான் பழிக்குப் பழி, நல்லா குழப்பினோமா?? அவ்.. அவ்.. 😜😜😜
 

Rhea Moorthy

Moderator
Staff member
Ena ma ne avana thokadipen...sulati potu adipen nu solitu avan melaye paduthu urundutu iruka...Idhu than letter la eludhiruka thadam puralratho...
Vinoth payaliku ena aarvam pathengala... pannai pillaingala kandupidikrathu la..
Aga mothum iruku ila...Varum varathu madhiri...Hero irukan ila nu vachutenga

😎😎😎
இது வெறும் ஆரம்பம்தான் கண்ணா.. இனிமே பாருங்க இந்த அர்ஜூனோட ஆட்டத்த
😜😜😜
 

Rhea Moorthy

Moderator
Staff member
ஒண்ணுமே புரியல உலகத்துல... என்னென்னமோ நடக்குது ஒரே மர்மமா இருக்குது... ஒண்ணுமே புரியல உலகத்துல.... அர்ஜுன் எதுக்கு சுபி ய கடத்துறான் ஆன letter ல அவளே போய்ட்டதா எழுதி இருக்கு...??? விஷ்ணு எங்க போய்ட்டான்???ஒருவேளை முருகேசனே லெட்டர் எழுதி வெச்சியிருக்கனா??? முருகேசன் நல்லவனா கெட்டவனா... ???? அர்ஜுன் யாரு?? அவன் கைகள்ள எதுக்கு அவ்ளோ வடுக்கள் கீறல்கள்????
😎😎😎
சாதா மதுவ சிஐடி மதுவா மாத்திவிட்ட பெருமை அர்ஜூனையே சேரும். என்ன கோவம்னாலும் அவனிட்டயே பேசிக்கோ பேபி
🙈🙈🙈🙉🙉🙉🙊🙊🙊
 
Top