கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அறிவிப்பு

mrida mohan

Well-known member
தனிமையிலே இனிமை காண முடியுமா?

தனிமை .. 'வெறுமையா அல்லது இனிமையா..' என்று சொல்ல வருகிறார்கள் நம் எழுத்தாளத் தோழமைகள், இன்னும் சற்று நேரத்தில்..

சிறுகதை போட்டியில் பங்கு பெறுவதற்கு குறித்த காலக்கெடு, இன்னும் சற்று நேரத்தில் முடிவடையும்..

அதன் பின்னர் சிறுகதைகள் அனைத்தும் தளத்தில் உங்களுக்காக பதிவிடப்படும்.

வாருங்கள் ஃப்ரெண்ட்ஸ், நம் எழுத்தாள தோழமைகள் கதைகளை உற்சாகமாக படித்து, உங்கள் ஆதரவை அளியுங்கள்.


சங்கமம் குழுமம்.
Waiting akka🧐🧐
 
Top