மித்தி ஆபிஸ் கிளம்பி போகவும், கருணா வேகமாக வந்தவன், "அண்ணா போய்ட்டாரப்பா? " என்றான் கதிரிடம்
அவர் யோசனையில் இருக்கவும், "அப்பா உங்ககிட்டேதான் கேட்டுட்டு இருக்கேன்? , நீங்க இப்படி உக்கார்ந்து இருக்கீங்க சொல்லுங்க? " என்றான்
"என்னடா?, என்னைய்யா கேட்டா " என்றார் அவர்
"சரியா போச்சி போங்க....ஆமா உங்ககிட்டதான் கேக்கறேன் சொல்லுங்க அண்ணா எங்க கிளம்பிட்டாரா? "
"ஆமா இப்போதான் போறான்"
"நீங்க ஏன்? இப்படி உக்கார்ந்துருக்கீங்க"
"உங்க அண்ணன் மிருணாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டான், அதான் இந்த அதிர்ச்சி" என்றார்
"என்னது! மிருணாவிற்கு, அண்ணாவுக்கும் கல்யாணமா? என்ன விளையாடுறிங்களா? . இது எப்படி நடக்கும்? " என்றான் கோவமாக
"தாலி கட்டுனா நடக்கும்" என்றார் சாந்தி...
"நீ எப்போம்மா வந்த."? ..
"நீங்க பேசறதை கேட்டுட்டே, இப்போதான் வந்தேன், "என்று சாந்தி அவர்கள் இருவருக்கும் ஜூஸ் கொடுத்தார்....
"எனக்கு வேண்டா", "அதும் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது வீணா ஆசையை வளரதுக்காதிங்க "என்றான் கோவமாக
"ஏண்டா? நடக்காது நீ எதும் மிருணாவை லவ் பண்றியா? "என்றார் கதிர்.
"அப்படிலாம் இல்லை" என்றவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. "ஆனா அண்ணாவுக்கும், மிருக்கும் செட் ஆகாது. அவ பேருக்கு ஏத்த மாதிரி மிருதுவான பூ மாதிரி இருக்கறவ, அண்ணனும் அவர் பேருக்கு ஏத்தமாதிரி சூரியன் போல் சுட்டெரிக்கறவர், எப்படி? ரெண்டு பேருக்கும் செட் ஆகும்" ...
"இதனால மிரு தான் கஷ்டப்படுவா ... இந்த பேச்சை நிறுத்திருங்க" என்றான்
"டேய் லூசு பயலே, நம்ப நினைக்கறதை போலதான் எண்ணம் இருக்கும், "
"மித்ரன் பேர் வேணா சூரியனா இருக்கலாம் , ஆனால் அவன் மிருணாங்கற பூவை கண்டா மட்டும் தக தகனு எரியாம , பனி மாதிரி குளுர்விப்பான்," என்றார் சாந்தி
"எப்படி சொல்றிங்க? " என்று கருணா கேட்கவும் ' நேத்து மிருணாவை மித்ரன் காரில் இருந்து தூக்கிட்டு வரவுதை பால்கனியில் இருந்து பார்த்ததை சொன்ன சாந்தி '
"எனக்கு அவன் சம்மதம் சொன்னதுல உங்க அப்பா மாதிரிலாம் ஷாக் இல்லை" என்றவர்... "அவனை விட வேற யாராலும் மிருணாவை சந்தோசமா பார்த்துக்க முடியாது... கண்டதையும் நினைச்சி மனசை குழப்பிக்கிட்டு எங்களையும் குழப்பாத" என்றார்
"சாந்தி நீ இந்த அளவுக்கு அறிவாளியா? இருப்பன்னு நான் நினைக்கலடி, " என்றார் கதிர்
"அப்போ என்ன என்னை முட்டாள்ணு நினைச்சீங்களா? " என்றார் பொய் கோவத்துடன்
"உன்னை அப்படி நினைப்பானா?" என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்க கருணா அங்கிருந்து எழுந்தவன் ஒரு முடிவோடு மித்ரனை பார்க்க ஆபிஸ் போனான்
மிருணா அபி, ஆரூசாவிடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினாள், அவள் வரும் வழியில் தான் மித்ரன் கம்பெனி இருக்கவும் , காலையில் கருணாவிடம் கொடுத்த ரிசைன் லெட்டரை அந்த நெட்ட கொக்கு இருந்தா அவனிடமே கொடுத்துட்டு போலாம், என்று நினைத்தவள் வண்டியை கம்பெனியில் நிறுத்தினாள்...
அங்கு கருணாவின் காரும் இருந்ததால் இவனும் இங்கதான் இருப்பான் போல காலைல இவன்கிட்ட கொடுத்ததை இங்க பத்த வைக்க வந்துருப்பான் என்று நினைத்துக்கொண்டே உள்ளே போனாள்
இருவரும் எதையோ பேசிக்கொண்டிருக்க .. கதவை "தட்டிவிட்டு உள்ளே வரலாமா?" என்றாள்
கருணா "வா மிரு" என்க, மித்ரனோ தலை அசைபோடு இருந்துக்கொண்டான்
உள்ளே போனவள் "சார் இது என்னோட ரிசைன் லெட்டர், இனி நான் வேலைக்கு வர மாட்டேன் " என்றாள்
"ஓகே மிருணா ... இன்னும் 3மாசக்குள்ள வேற கம்பெனி பார்த்துக்கோங்க, நாளைக்கு காலைல வேலைக்கு வந்துருங்க" என்றவன் கருணா அந்த ஆடர் என்று வேலை விசயமா பேச ஆரம்பித்தான்
"என்னது! 3மாசமா முடியாது நாளைல இருந்து நான் வர மாட்டேன் "...
"என்ன மேடம் உங்களுக்கு கம்பெனி ரூல்ஸ் எதுவும் தெரியாதா? "
"தெரியும், ஆன என்கிட்ட கம்பெனி அக்ரிமெண்ட் எதுவும் போடலையே? "
"அக்ரிமெண்ட் போடலதான், ஆனா பேசிக்கா ரிசைன் லெட்டர் 3மாசத்துக்கு முன்னாடியே கொடுக்கணும்னு படிச்ச உங்களுக்கு தெரியாதா? என்றான்
அப்படிலாம் கொடுக்க முடியாது... இப்போ என்ன சொல்றிங்க முடிவா, என்றவள் கருணாவை முறைக்க
எனக்கு எதுவும் தெரியாதும்மா? எதா இருந்தாலும் அண்ணா கிட்ட கேளு என்றவன் மித்ரனை பார்க்க ....
இங்கப்பாரு இந்த கம்பெனியோட md நான் நீ எதுக்கு ரிசைன் லெட்டரை கருணாவிற்கு அனுப்பியிருக்க அதுக்கு முதல ரிசன் சொல்லு என்றான்
எனக்கு அதுலாம் தெரியாது எனக்கு யார்கிட்ட கொடுக்கணும்னு தோணுதோ அதைதான் பண்ணுவேன் என்றாள்
சரி அது உன் இஷ்டம் ஆனா 3மாசம் நீ வேலைக்கு வந்துதான் ஆகணும்னு சொல்றது என்னோட இஷ்டம்.... சரியா என்று அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்
என்ன விளையாடுறியா? நோ என்று கத்தியவள் கொஞ்சம் நேரம் அமைதியாக அங்கு இங்கும் நடந்தாள்
சரி என்றவள் அங்கிருந்த பேப்பரை எடுத்தவள் 3மாசத்துக்கு லீவ் லெட்டர் கொடுத்தாள். அதை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று தெரிந்தும்
உனக்கு லீவ் தரேன் அதுக்கு காரணம் வேற இது இல்லை சரியா? அதும் 3மாசம் இல்லை 1 மாசம் தான் அதுக்கான காரணம் நீ வீட்டுக்கு போனதும் தெரிஞ்சுப்ப என்றான்
அவன் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் இப்போது அவளுக்கு தேவையான ஒரு மாசம் லீவ் கிடைச்சிருச்சி, அதுக்கு அப்புறம் மெடிக்கல் செர்டிபிகேட் வாங்கி லீவை அதிகபடுத்திக்கலாம் என்று நினைத்தவள் அவனிடம் எதுவும் சொல்லாமல் மீண்டும் கருணாவை ஒரு முறை முறைத்துவிட்டு சென்றுவிட்டாள்
ஐயோ இவ ஒருத்தி, எப்போ பாரு முறைச்சிட்டே இருக்கா... இப்போ அவ பின்னாடி போனா இவர் கத்துவ போகலனா அவ கத்துவா கடவுளே என்னை மட்டும் ஏன் மத்தலமா இப்படி ரெண்டு பக்கமும் அடி வாங்க வைக்கற என்று நினைத்தவன்
சரிங்க அண்ணா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்பறேன் என்றான்.
அவனை ஆழ பார்த்த மித்ரன் ... அவளுக்கு கூஜா தூக்கற வேலையா என்றான் நிதானமாக
அண்ணா என்றான்
ஒரு ஆபிஸ் லேபரை வேலைக்கு சேர்க்கறதுக்கு முன்னாடி அவங்க கிட்ட 1வருஷமோ இல்லை 2 வருசமோ அக்ரிமெண்ட் போடணும்னு தெரியாத கருணா
அது அது அண்ணா அவ நம்ப மிருணா தானேணு
நம்ப மிருணாவா என்றவன் ஓ நீ சொல்றது புரியுது.. என்றான் ஏதோ எண்ணத்தில்
அண்ணா தப்பா நினைச்சுக்க வேண்டாம் , அப்பா தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றான்
உங்களுக்கு அவ செஞ்சிருக்க வேலைலாம் தெரியலைல அப்போ இப்படி தான் இருப்பிங்க, நம்ப விரோதிகளை பக்கதுல வெச்சிக்கலை துரோகிகளை வெச்சிருக்கோம் என்று சொன்னவன் என்னமோ பண்ணுங்க என்று அவன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்
கருணாதான் என்ன சொல்வது என்று அமைதியாக கிளம்பிவிட்டான்.....
வீட்டிற்கு வந்த மிருணா வீட்டிற்கு வெளியே இருந்த பூந்தொட்டியை எட்டி உதைத்து விட்டு உள்ளே போனாள் ....
ஏய் அதை எவ்வளவு ஆசையா வளர்த்துட்டு இருக்கேன் தெரியுமா இப்படி உடைச்சி வெச்சிக்க அறிவு இல்லாதவளே என்று வேணி கத்த
அம்மா கம்னு போயிரு இருக்கற வெறில உன்னையே கடிச்சி கொதறினாலும் கொதறிடுவேன் என்றவள் வேகமா செருப்பை அங்க ஒன்று இங்கே ஒன்றுமாக விட்டு எறிந்தாள்
என்னாச்சி வேணி மிரு ரொம்ப கோவமா இருப்பா போலையே என்று அங்கு உடைந்து கிடந்த தொட்டியை பார்த்து சாந்தி சொல்ல
ஆமா சின்னம்மா என்ன கோவம்னு தெரியல... என்றார்
கருணா கார் உள்ளே வருவதை பார்த்து இதோ இவளோட வால் வரான் அவன்கிட்ட கேப்போம் என்ன பிரச்சனைனு என்ற சாந்தி கருணா வந்ததும் அவனிடம் கேக்கவும்
அவன் நடந்தை சொன்னான்
ஐயையோ இதுக்கே இதை குதிகுதிக்கறா இன்னும் கல்யாண விசியம் எடுத்தா யார் மண்டை உடையபோகுதோ என்ற கருணா அம்மா நீ உள்ளே போய் என் அருமை மகனுக்கும், உனக்கும் கல்யாணம் பேசிருக்கோம் உன்னோட விருப்பம் என்னனு கேளு உனக்கு செப்டியா நான் வெளிய இங்கையே இருக்கிறேன் என்றான்
டேய் அவ யாரையாவது அடிக்கணும் நினைக்கனும் நினைச்சா கூட நீ எங்க இருக்கறியோ அங்க தேடி வந்து அடிப்பா.... அதனால நீ இங்க இருந்தா என்ன? உள்ளே இருந்தா என்ன? சொல்லு என்று சாந்தி சிரிக்க வேணியும் சேர்ந்து சிரித்தார்..
சாந்தி உள்ளே போய் மிருணாவை பார்ப்பதற்குள் இவர்கள் பேசும் சத்தம் கேட்டு அவளே வெளியே வந்துவிட்டாள்
அவளை பார்த்த மூவருக்கும் சிரிப்பு சுவிட்ச் போட்டார் போல நின்றது