கதிரின் முதல் கம்பெனி பெரிசாக பெருசாக 1000 தொழிலாளர்களை வைத்து இயக்கும் அளவுக்கு இருந்தது... இதில் யூனியன் லீடர் தேர்ந்தெடுத்தால் தான் கம்பெனியை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற அளவுக்கு உண்டானது நிலை.
அனைவரும் அதற்கு ஒரு தலைவன் உருவாக்க எலெக்க்ஷன் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து தனது கோரிக்கையை நிறுவாகத்திடம் கொண்டு சென்றனர்...
அவர்கள் கோரிக்கை ஏற்று கதிரும் சரி என்று சொல்லவும், அதற்கான எலெக்க்ஷன் நடத்த முடிவு செய்து அதை நடத்தியும் முடித்தனர் தொழிலாளர்கள் ...இது அனைத்தும் அங்கு இருந்த ஒரு ரவுடியின் மிரட்டல் காரணமாக நடந்தது என்று கதிருக்கு தெரியவில்லை... சதாசிவம் என்ற அந்த ரவுடியையே கம்பெனியின் யூனியன் லீடராக தேர்ந்தெடுத்தனர் தொழிலாளர்கள்...6மாதக்காலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது....
மிருணா காலேஜின் கடைசி செமஸ்டரில் இருக்க... அவளுக்கு கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலை கிடைத்தது... அன்று இதை தனது அம்மாவிடம் சொல்ல சந்தோசமாக வீட்டிற்கு சென்றாள்.
அவள் வேணியிடம் அந்த விசியத்தை சொல்லவும், அதை அந்த பக்கம் போன சொர்ணம் கேட்டுவிட்டார்.... என்னது இவ வெளிய போய் வேலை பார்க்க போறாளா... இப்பவே இந்த குட்டி சாத்தனை கையில பிடிக்க முடியலை இதுல இவ வெளிய போய் வேலை பார்த்தாள் அவ்வளவு தான் என்று மனதுக்குள் நினைத்தவர் ஏதாவது செய்ய வேண்டுமே என்று முடிவு செய்து... மிருணா வெளியே போன நேரம் பார்த்து வேணியை ஏதோ சொல்லி மிரட்டினார் சொர்ணம்...
என்னம்மா நான் பண்ணனும்னு நினைக்கறீங்க என்றாள் தொய்ந்து போன மனதுடன் வேணி
உன் பிள்ளை வேலைக்கு போக கூடாது என்றார்
அவ படிச்சதே வேலைக்கு போகணும்னு தான், என்ற வேணி நான் சொன்னாலும் மிரு கேக்க மாட்டாம்மா என்றார்
அப்போ கதிர் கம்பெனியில, இல்லை பேக்டரிலனு எதுலையாவது வேலை செய்ய சொல்லு என்றார்
யோசிக்கணும்மா என்றதும் என்னடி யோசிக்கற உனக்கு வேலை கொடுக்கறதே பெரிசு இதுல நீ யோசிக்க வேற செய்வியா என்றார் சொர்ணம்...
படிப்பு முடிந்த கையோட வந்து வேலைல சேர சொல்லு என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றார்
அதையே நினைத்துகொண்டிருந்த வேணி மிருணாவிடம் மெதுவாக சொல்லி புரிய வைத்தார்....
இல்லம்மா அந்த மித்ரன் இருக்கற எங்கையுமே நான் போகமாட்டேன்ம்மா என்றாள் புடிவாதமாக..
அந்த தம்பிதான் ஊர்ல இல்லைலம்மா... அது வெளிநாட்டுல இருக்கும்மா இங்க எங்க வரப்போகுது... இங்கையே போ.. நமக்கும் நன்றிகடன் இருக்கு இல்லையா மிரு என்றார்
என்ன நன்றி கடன் உன்னை மாடாட்டம் வேலை வாங்கிட்டு ஒரு நல்லா துணி கூட எடுத்து தராதவிங்கதானே அவங்க அவளுக்கு போய் நம்ப எதுக்கு நன்றிகடன் பட்டிருக்கோம் என்றாள்
இருந்தாலும் இவ்வளவு நாள் ஒரு பாதுகாப்பான இடம் கொடுத்து நம்பலை ஆதரிக்கறாங்கள...
சும்மா சும்மா அதையே சொல்லத்தம்மா அந்த கிழவி நான் வெளிய வேலைக்கு போய்ட்டா நம்ப தனியா போயிடுவோம்னு நினைச்சிருக்கும். இவ்வளவு நாள் நம்ம வீட்டுல அடிமையா இருந்தததுங்களுக்கு வாழ்வு வந்துருச்சு... இப்படியே விடகூடாதுனு அந்த நெட்டைகொக்கும் இந்த கிழவியும் பிளான் போட்டு உன் மனசை கலைச்சிருப்பாங்கம்மா...
ஏன் மிரு எதுக்கு எடுத்தாலும் அந்த மித்தி தம்பியையே காரணம் சொல்ற..அவனை பார்த்துருக்கியா பக்கமா நீ, நெட்டை, கொக்குனுலாம் சொல்ற, மித்தி முகம் உனக்கு நியாபகம் இருக்கா.... கதிர் ஐயா உங்கிட்ட மித்தி தம்பியை பத்தி எதையும் பேசக்கூடாதுனு வேற எல்லார்கிட்டையும் சொல்லிருக்காங்க என்றார் வேணி
அவன்லா ஒரு ஆளுனு அவன் முகரைய நியாபகம் வெச்சிப்பாங்களா?? கொஞ்சம்கூட எனக்கு அவன் முகம் நியாபகம் இல்லை என்றாள்
அவன் இங்க இருந்தப்பவே அவ்வளவு ஒசரமாதான் இருந்தான் இதுல இந்த 10வருசத்துல இன்னும் நெடு நெடுனுதானே வளர்ந்துருப்பான் அதை வைத்து சொன்னேன் என்றவள்... அவனை எதுக்கு... எப்போ பார்த்தாலும் திட்டற மாதிரி சொல்றனா நான் ஒருத்தரை என்னோட வாழ்நாள் முழுக்க வெறுக்கிறேன்னா அது அந்த தடிமாட்டை தான் என்றாள்...
எதுக்கு மிரு உனக்கு இவ்வளவு வெறுப்பு... அவன் உனக்கு சூடு வெச்சப்ப சின்ன பையன்.... அது அறியாமல் செஞ்சது.... உன்னை விட அவன் தான் அதுக்கு அதிக தண்டனையை அனுபவிருக்கு என்றார்...
அவன் அனுபவிச்சதுலாம் கொஞ்சம்தான்... இன்னும் இங்க வந்தானா என்னால அதிகமாக அனுபவிப்பான் என்றவள்...அவனை விடு இந்த கிழவி உன்னை எவ்வளவு கொடுமை படுத்திருக்கு. அதுக்காகவே அங்க போக கூடாது என்றாள்
இதுவரை தனக்கு நடந்த எந்த விசியத்தையும் வேணி மிருணாவிடம் சொல்லியதில்லை என்பதால் மிருணா இப்படி கேட்டதும் வேணி அதிர்ச்சியானாள்
என்னமா பார்க்கற எனக்கு எப்படி தெரியும்னுதானே... சாந்தி அத்தை எல்லாதையும் சொல்லிட்டாங்க என்றாள்...
அது அவங்க குணம் மிரு... நம்மளும் அவங்கள போல இருக்க கூடாதுல அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு சொல்லு...
அவங்கள மாதிரி இருக்க வேண்டாம் அம்மா அதுக்குனு அவங்க கொட்ட கொட்ட குனியவும் கூடாது.... நாணலை ரொம்ப வளைச்சா அது உடைஞ்சிரும்னு நம்ம காட்டணும்மா என்றாள்..
அதை அப்புறம் காட்டலாம் இப்போ நீ அங்க வேலைக்கு போற அவ்வளவு தான் என்றார் வேணி
அம்மா நான்லாம் அங்க போக மாட்டேன்....
நீ அங்கதான் போகணும்னு நான் முடிவு பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டு வேணி அவர் வேலையை பார்க்கவும்..
ஏன்டா? என்னைய வேலைக்கு எடுக்க சொன்னோம்னு அந்த கிழவி அலறணும் அப்படிதான் செய்து வைப்பேன் பாருங்க என்று காலை தரையில் உதைத்து கத்திகொண்டிருந்தாள்
என்னமோ செய் ஆனா அங்க வேலைக்கு போ என்றார் வேணி
சரி போறேன் போய் தொலையறேன் என்றாள்....
அடுத்து வந்த நாட்களில்... மிருணா செமஸ்டர் எக்ஸாம்க்கு தயாராக.. அங்கு மிருணா போக வேண்டிய கம்பெனியில் பிரச்சனை ஆரம்பமாகியது....
கதிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் அவர் காதுக்கு எட்டியது...யூனியன் தலைவர் . சரியான வேலை கொடுப்பதில்லை, சரியாக சம்பளம் கொடுக்கவில்லை, ஓவர் டைம் வேலை பார்த்தால் அதற்கான அதிக படிகள் கொடுப்பதில்லை..... பெண்கள் பாதுகாப்புக்கு பங்கம் ஏறுபடுமோ என்ற பயம் இருக்கிறது என்று பலவிதத்தில் குறைகள் கதிரின் காதிற்க்கு வரத்தான் செய்தது.. அவர் கம்பெனிக்கு போய் பிரச்சனையை கேட்டு யூனியன் தலைவரை எச்சரித்துவிட்டு வர.... அவனோ அவனுடைய கை ஆட்களை வைத்து ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தான்... இதனால் கதிருக்கு கோடி கணக்கில் லாஸ் ஆனது..ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்க வைத்தவர் . இந்த பிரச்சனையை மித்தி காதுக்கு கொண்டு போனார் கதிர்...
அவனை உங்களால சமாளிக்க முடியலையாப்பா... சின்ன பிள்ளையாட்டம் என்கிட்ட கம்பளைண்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்றவன் இதனால வர பிரச்சனையை நீங்க தான் சமாளிக்கும் அப்பா எனக்கு இதை பத்தி கவலை இல்லை என்றான்
இதற்கு மேல மித்தியிடம் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை என்று நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டார்.... கருணாவும். மிருணாவும் அவரவர்களது எக்ஸாமை முடித்துவிட்டு பிரச்சனை இருக்கும் இதே கம்பனியில் வந்து சேர்ந்தனர்... மிருணாவை இங்கு அனுப்ப கொஞ்சம்கூட விருப்பம் இல்லை கதிருக்கு ஆனால் அவளோ தான் போனால் இந்த கம்பெனிக்குதான் போவேன் என்று அடம்பிடித்து இந்த கம்பெனியை வாங்கினாள்.. அவள் நினைவு என்ன என்றால் பிரச்சனை இருக்கும் கம்பெனிக்கு போய் தான் ஒரு புது பிரச்சனையை கிளப்பினால் அது பெரிதாக தெரியாது.... இதனால் அம்மாவுக்கும் எந்த பிரச்சனையும் வராது... என்று நினைத்தாள்..
கருணாவோ பிரச்சனையை சரி செய்வதற்கு கம்பெனிக்கு வர மிருணாவோ பிரச்சனையை வளர்க்க கம்பெனிக்கு வர முடிவு செய்தாள்...
ஒரு வாரம் ஸ்பின்னிங் மில்லுக்கு சென்றாள்...அங்கு போகும் போதும் மிருணா கருணாவுடன் தான் கம்பெனிக்கு போவாள்...
கருணாவாலும் பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை... வந்து ஒரு வாரம்தானே ஆகிறது இன்னும் ஒரு வாரம் ஆனால் போனால் பிரச்சனையை சரி செய்யலாம் என்று நினைத்திருந்தான் ஆனால் அது 6மாசமாக மாறியதே தவிர பிரச்சனை சரி ஆனா பாடு இல்லை....
இனி வரும் பிரச்சனை எப்படி இருக்கும்???? யார் கை ஓங்கி இருக்கும்.. என்று பாப்போம்