Sudha Ravi
Moderator
நன்றி பிரவீனா................................Nice reality athan
கதை சங்கமம் 2021
நன்றி பிரவீனா................................Nice reality athan
நன்றி தனு..........................Arumai akka![]()
ஹாய் ரோசி,ஹாய் சுதா , எப்படி இருக்கிறீங்க ? நிறைய நாட்களுக்குப் பிறகு உங்கள் கதை வாசிக்கிறேன் .
எப்போதும் போலவே இயல்பாக நகர்கிறது கதை.
மீனாவுக்கு கணவ்ர் இருந்தும் தனிமை . ஒருவகையில் அதைத் தனிமை என்றும் சொல்ல முடியாது என்ன . கணவன் மனைவி ஒருவர் ஒருவருக்குத் துணை. அப்படியும் இல்லையேல் உண்மையில் அது கடினம் தான் . ஆனாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல நிதர்சனத்துக்கு முகம் கொடுக்கவும் வேணும் .
மொத்தத்தில் முதுமையை எப்படி எதிர்கொள்வதென்ற தெளிவு கட்டாயமாகிறது .
வாழ்த்துகள் சுதா!
நன்றி சகோதரி..........................இது தான் யதார்த்தம் . நன்றாக எழுதியிருக்கீங்க சகோதரி . பாராட்டுக்கள்.
நன்றி மா..................................செம சூப்பர்