கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...கருத்துத் திரி

sankariappan

Moderator
Staff member
நன்றி நித்யா. தொடர்ந்து படியுங்கன் . அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்தார்கள் என்று புரியும் .
ஸாரி உங்க பெயரை தப்பா எழுதிட்டேன். நன்றி லதா.
 

elakkiya subramaniyan

Well-known member
பௌர்ணமி நிலா முழு அழகுடன் மேகத்தை துரத்திவிட்டு இவர்களை பார்த்துக் கொண்டிருந்தது. முட்டாள்கள்...அழகான முகங்களுக்கு தைரியமான மனசில்லையே! பாரதியின், மனதில் உறுதி வேண்டும் கவிதையை படித்திருக்க மாட்டார்களோ? சுத்த வேஸ்ட்.....என்று தாய் போல் நினைத்தது நிலவு

செம்ம lines sagi💔 கதையின் நகர்வு அருமை... தற்கொலை செய்ய சென்றதை வர்ணித்தித்த விதமும் அவர்களுக்கான சமூக ஒதுக்கலும்

சரி நடந்தது நடந்து விட்டு மேலே போங்கள் என்று சொல்ல உற்றாருக்கும் மனம் இல்லை சமூகத்துக்கும் இரக்கம் இல்லை அழுத்தமான வரிகள் சகி!
உணர்வுகளை அழுத்தும் கதை
Waiting for next episode💐💐💐
 

elakkiya subramaniyan

Well-known member
Wowwwwww உங்கள் எழுத்து நடை சும்மா வேற வெவலுங்க...❤️❤️❤️ Waiting for next episode semma superb
 
Top