கதை சங்கமம் 2021
நன்றி நித்யா. தொடர்ந்து படியுங்கன் . அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்தார்கள் என்று புரியும் .வாழ்த்துக்கள் மா.... நல்லவேளை தற்கொலை தீர்வில்லை என்று தெரிந்து கொண்டார்கள்.. ஆனால் எதுக்காக அந்த முடிவோ?.. யார் அழுதுகொண்டே போனது?.... வெயிட்டிங்க் ஃபார் நெக்ஸ்ட் யூடி.... உங்க எழுத்து நடை நல்லா இருக்கு....
நன்றி நித்யா. உங்கள் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறதுஅழகான ஆரம்பம்.. அழுதுட்டே போனவங்க யாரு? ஒருவேளை அவங்க தான் ஷேரி வாங்கி குடுத்தவங்களா இருப்பாங்களோ
? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் யூடி
![]()