'இரட்டை ரோஜாக்கள்' ..
அறிவிப்பு 2
அறிவிப்பு 2
இரட்டை ரோஜாக்கள் போட்டிக்கான எழுத்தாளர்களின் பெயர்களும், கதையைப் பற்றிய விவரங்களும்:
எண் | கதை பெயர் | ரோஜாக்கள் |
1 | இந்திரஜ(ஜா)லம் | சுகா –(பூர்ணிமா கார்த்திக்–ராஜலட்சுமி நாராயணசாமி ) |
2 | உயிர்க்கடிகை | ஆர்.கே (ரியா மூர்த்தி – கவிஅன்பு) |
3 | காதல் கசந்ததடி | சக்தி ஸ்ரீ (சுதாரவி – இராஜேஸ்வரி) |
4 | சத்யகவி | புவனா சந்திரசேகரன் – லதா கணேஷ் |
5 | மின்சார பா(ர்)வை | சஹா தோழி – ப்ரீத்தி பவி |
6 | குறிஞ்சி பூ | ராஜிபிரேமா – காயத்ரி ராஜ்குமார் |
7 | இருளில் ஒளிரும் இரகசியன் | பிரதீஷாமணி – சேதுபதி விஸ்வநாதன் |
8 | தேடி வந்த திரவியமே | ஜெயலட்சுமி கார்த்திக் – பிரவீணா தங்கராஜ் |
9 | பிறை தேடும் இரவு | சங்கரி அப்பன் – சுஜாதா நடராஜன் |
10 | “அணு” அணுவாய் அழி(டை)ந்திடவா!!! | அர்ஜுன் – இனியா |
11 | யானும் தீயவன் | திக்ஷிதா லட்சுமி – தங்கநாதேஸ்வரன் |
12 | உயிர் தீண்டும் மெய்காதலே | உதயசெல்வன் – வாணி அரவிந்த் |
13 | விஜயசாலி | ருத்திகா-மின்மினி |
14 | தீண்டாய் முளரி (பகை)யே | அர்பிதா – தேன் நிலா |
15 | இலமுகிழ் நிலவே | சித்து – ப்ரியா மெகன் |
16 | என் இதயசிறையினுள் சிறைபிடித்தேன் | தனலட்சுமி-ஜெயநந்தினி |
போட்டிக்களத்தில் குதிக்கத் தயாராகி வரும், இரட்டை ரோஜாக்கள் எழுத்தாளர்களே வரும் 28.9.2020 முதல் உங்கள் கதைகளுக்கானத் திரி, தளத்தில் திறக்கப்படும். இரட்டை ரோஜாக்கள் போட்டி எழுத்தாளர்கள், தங்கள் கதைக்கான டீசரையோ அல்லது முன்னுரையையோ பதிப்பித்துக் கொள்ளலாம்.
அக்டோபர் ஒன்று (1.10.2020) முதல் உங்கள் கதைக்கானப் பதிவுகளைத் தொடங்கலாம்.
வாருங்கள் இரட்டை ரோஜாக்கள் எழுத்தாளத் தோழமைகளே.. உங்கள் ஜோடியுடன் வெற்றி நடை போட்டு, சங்கமத்தளத்தோடு இணைந்து பயணியுங்கள்.
அனைத்து இரட்டை ரோஜாக்களுக்கும் சங்கமம் குழுமத்தின் வாழ்த்துகள்.. வெற்றி உண்டாகட்டும்.
ஒன்றாய்ச் சங்கமித்து, இணைந்து கைகோர்த்து வளருவோம்… நம் லட்சியங்களை சேர்ந்து அடைவோம்.
பெயர் விடுபட்டுஇருந்தால் மின்னஞ்சலோ இல்லை தகவலோ அனுப்பவும்
நன்றி
Last edited: