கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இரட்டை ரோஜாக்கள் - போட்டி துவக்கம்

siteadmin

Administrator
Staff member
இரட்டை ரோஜாக்கள் போட்டி அறிவிப்பு

இரட்டை ரோஜாக்கள் போட்டி எழுத்தாளர்கள் கவனத்திற்கு:

· எழுத்தாளர்களே, உங்களுக்கானத் திரி இன்று முதல் தளத்தில் தயாராகக் காத்திருக்கிறது.

· கதைக்கான டீசரோ அல்லது முன்னுரையோ நீங்கள் போடலாம்.

· முதல் அத்தியாயம் அக்டோபர் 1 முதல் போடத் துவங்கலாம்.

· நீங்கள் பதிவிடுவதற்கு ஏதுவாக, ஜோடிகள் இருவரில் யார் வேண்டுமானாலும் பதிவிடலாம். இருவருக்குமே கையாளும் உரிமைக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் இரட்டை ரோஜாக்களே!! உங்கள் பதிவுகளைத் துவங்குங்கள்… பரிசுகளை வெல்லுங்கள்.
 
Last edited by a moderator:
Top