Madhivadhani Stories
Member
link removed
Last edited:
கதை சங்கமம் 2021
கதை உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சிங்க…அருமையான கதை.தன்னுடைய கேடு கெட்ட மகனுக்கு புத்திசாலி மருமகள் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு கேட்டு இன்னொருவர் சொல் கேட்டு அவளை வேண்டாம் என்று சொன்ன பெரிய மனிதரும் அவர் மகனும் என்னவானார்கள் என்று தெரியவில்லையே. அம்பிகா சுயநலம் மிக்க அம்மா என்னை ஆச்சரியப் படுத்திய இன்னொரு கதாபாத்திரம்! வசு இவள் ஒரு தேவதை என்று தோன்றுகிறது.தீபன் இவரை சொல்ல வார்த்தைகளே இல்லை.மொத்தத்தில் நான் மிகவும் ரசித்து படித்தேன்.