அழகான உணர்வு. ஆண இல்லாது கூட பெண் தைரியமாக வாழ்ந்துவிடுவாள். ஆனால் பெண் இல்லாது ஆணால் வாழவே முடியாது. புரிதலுடன் துணை அமைவது வரம்.சேலைதானே என இதில் என்ன இருக்குன்னு நினைப்பவர்களுக்கு இந்த கதை ஒரு கண் திறப்பா இருக்கும்.