கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உயிர் உருகும் சத்தம் - அறிமுகம்

தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்..🙏🙏

என்னுடைய முதல் தமிழ் நாவல்.. வாசித்து குறை நிறைகளை தெரிவியுங்கள்.. காத்திருப்புடன் காஞ்சனா... :):)

உயிரும் உணர்வும் ஒன்றான காதலர்கள் உறவுக்காரர்களாகவும் இருக்க, உற்றார் உறவினர் ஆசிர்வாதமும் இருக்க இவர்கள் ஓன்றுசேர தடையாய் இருப்பதென்ன? தடையை உடைத்து கரம் பிடிக்க தலைவனும் தலைவியும் பட்ட துயரங்கள் என்ன? இது..காதலினால் கட்டுண்ட இரு இதயங்களின் உயிர் உருகும் சத்தம் ..❤️❤️
 
Last edited:
Top