கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி - திரிகள் துவக்க அறிவிப்பு

siteadmin

Administrator
Staff member
எங்க்ஸ்பிரஸ் நாவல் போட்டி எழுத்தாளர்களுக்கு வணக்கம்.

நாளை இரவு 7 மணிக்கு உங்கள் கதைகளுக்கான திரிகள் துவக்கப்படும். 15ம்தேதி முதல் ஒரு அத்தியாயமோ, இல்லை இரண்டோ அல்லது முழுக்கதையோ உங்கள் விருப்பம் போல் பதிவிடலாம். திரிகள் துவங்குவதற்காக உங்கள் ரெஜிஸ்டர் ஐ.டியையும் , என்றைக்குத் துவங்க வேண்டும் என்ற தேதியையும் கட்டாயம் தெரியப்படுத்தவும்.

நீங்கள் என்றைக்குக் கதையை பதிவிட நினைக்கிறீர்களோ அதற்கு முன்தினம்
sripathippakam@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். அதன் பின்னரே திரிகள் ஆரம்பிக்கப்படும். ஒரு முறை திரிகள் துவக்கிய பின் அதில் நிச்சயம் பதிவுகள் இருத்தல் அவசியம் என்பதை கணக்கில் கொண்டே இந்த கோரிக்கை.

எங்கள் வாட்சப் எண்ணிலும் கூட நீங்கள் தெரிவிக்கலாம். 7038304765 / 8050785817

சரியாக மார்ச் ஒன்றாம் தேதி போட்டியில் பதிவிடல் நிறைவுபெறும்.

சங்கமம் குழுமம்

 
Top