Kothaisuresh
Well-known member
Best wishes to all the writers




கதை சங்கமம் 2021
அனைவருக்கும், வாழ்த்துக்கள்எக்ஸ்பிரஸ் நாவல் போட்டியில் பங்கு பெறும் எழுத்தாளப் பெருமக்களின் பட்டியல்
எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி - 2021
No Author Story Name Remarks 1 வேதா விஷால் (அ)த்வைதம் 2 பூர்ணிமாகார்த்திக் உயிரூற்றின் உதிரமவள் 3 ஜெயலட்சுமி கார்திக் தண்மதியே! தாரகையே!! 4 பிரவீணா தங்கராஜ் ஒ மை பட்டர்பிளை 5 புவனா சந்திரசேகரன் ஊனாகி, உயிராகி, உறவாகி 6 சங்கரி அப்பன் நீரோட்டம் 7 அகிலாண்டபாரதி இருபுனலும் வருபுனலும் 8 அன்னபூரணி தண்டபானி என்னுள் உறைபவனே 9 ஸ்ரீ பெண்ணாகிய பேரதிசயம் 10 அனன்யா –சுதா திருமலை ஆராரிரோ பாடியதாரோ 11 மின்மினி என்னின் எத்தன் 12 தீபா வேலு என்னவனே யாதுமானவனே 13 தீப்தி உன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம்.. 14 தேவி என்னகத்துள் நின்றாய் 15 ஜீவா – மைதிலி என் அருகில் நீ இருந்தால் 16 ரியா மூர்த்தி நியூட்டன் நியூசன்ஸ் 17 ப்ரீத்தி வசந்த் தேவதைக்காரன் 18 நிவிராம் வர்ணம் தீட்டும் தூரிகையே 19 அருள்மொழி காதலி ‘ஷர்மி’ அனலணைத்த தென்றலே ! 20 காதல் வசந்த் .பெ(ம)ண் மீது காதல் 21 வீரா புதுமனை புகுவிழா 22 சுசீலா கிருஷ்ணமூர்த்தி சிலையும் அவளே சிற்பியும் அவளே 23 அர்ஜுன் ஏதிலியின் ஏவாள் 24 ஜானு முருகன் யாவும் நீயாகினாய் அன்பே! 25 இனியா இதழினி 26 மௌனிகா ௭திரியே ௭திர்காலமா(தலா)னாய் 27 நித்திலா மதுகிருஷ்ணா மாயம் செய்ததாரோ? 28 சசிதீரா எந்தன் மௌனங்களின் கவிதை அவன்! 29 சுசி கிருஷ்ணமூர்த்தி செல்ஃபி பாட்டியும் செல்லப் பேத்தியும் 30 யாஸ் நிழலோடு நான் 31 பாலா ராஜி வசீகரா என் நெஞ்சினிக்க 32 ஆருத்ர பைரவி பா(ர்)வையே வாழ்க்கை பாதையாய் ! 33 ஆதிரை யாதுமாகி நின்றாய் 34 அகிலா வைகுண்டம் உனக்காகவே வாழ்கிறேன் 35 அப்புசிவா மாய கடிதம் 36 அருணா கதிர் விஷ்வாம்ஷு 37 ஜெயா சிங்காரவேலு நித்ய கல்யாணி 38 சஹானா லக்ஷ்மண் வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு 39 மீனாட்சி அடைக்கப்பன் பைந்தமிழ் பாச்சரமே! 40 நந்தினி சுகுமாரன் உயிர் தந்தாயே உறவே 41 செல்வமகள் நெருப்பிலே வாழும் வெண்கதிரோன் இவன் 42 கனவு காதலி ருத்திதா வாழ்வளித்த வள்ளல் 43 வள்ளி மணிகண்டன் பிள்ளை நிலா 44 சாஹித்யா வருண் கலந்து விட்டேனடி உன் உயிரில் 45 சாய்லஷ்மி என் தெய்வம் தந்த பூவே 46 ஸ்ரீவித்யா பசுபதி அன்பென்ற மழையிலே 47 தமிழ் வெண்பா உயிர் உறையுதே உன்னோடு..! 48 அகிலா யாதுமாகி நின்றாயடி 49 ராஜலட்சுமி நாராயனசாமி - 50 காயத்ரி ராஜ்குமார் - 51 எஸ்.பர்வீன் பானு - 52 ஆர்த்திகா சுவேந்திரன் - ப்ரீத்தி S கார்த்திக் - 53 கவிஅன்பு - 54 வாணி அரவிந்த் - 55 சுஜாதா நடராஜன் என்னோடு நீ இருந்தால்! 56 கவி சௌமி நீயே என் உயிரானாய்! 57 மீரா ஜோ மீரா வருவாளா? 58 பிரியமுடன் விஜய் கள்வனோடு காதலா? 59 அனிதா செல்வம் அகநூல் பக்கங்கள் 60 பாலா ராஜி வசீகரா என் நெஞ்சினிக்க 61 ப்ரீத்தி S. கார்த்திக் அகம் புறம்
இந்தப் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போயிருக்குமாயின், உடன் தொடர்பு கொள்ளுங்கள் sripathippakam@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில்.
போட்டி தொடங்கும் நாள் ஜனவரி 15-2021 முதல். - முடிவுறும் நாள் மார்ச் 1 - 2021
இந்தப் போட்டியில் பங்குபெறும் எழுத்தாளர்கள், தளத்தில் தாங்கள் எந்த பெயரில் பதிவு (log in/registration id)செய்திருக்கிறீர்கள் என்கிற விவரத்தை 10ம் தேதிக்குள் sripathippakam@gmail.com. மின்ஞ்சலில் தெரிவிக்கவும். அதன் பின்னரே உங்களுக்கான திரி துவங்கப்படும். 15ம் தேதி முதல் உங்களுக்கென்று துவங்கப்பட்டத் திரியில் உங்கள் பதிவுகளை இடலாம். முழுக்கதையையும் ஒவ்வொரு அத்தியாயமாக ஒரே நாளிலும் நீங்கள் பதிவிடலாம். சந்தேகமிருப்பின் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 7038304765 / 8050785817 - வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
சங்கமம் குழுமம்