கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

எதுவரை தனிமை...புவனா மாதேஷ்

Aathisakthi

Well-known member
நிஜம்தான் ...நிஜ தனிமைகள் பகரப்படுவதில்லை...அவை ஏக்கங்களாக...தன் மனதிலே பதியம் போட படுகிறது...



அந்த தாயின் "பொம்பள வளர்த்த புள்ள",பயத்தின் ஆரம்ப புள்ளியில் வலியினால் வடிகளாலில் உதிர்க்க பட்ட வார்த்தைகள்...
அந்த வலி மிகுந்த தனிமையை இலகுவாக ...ஆனால் ரம்யாவின் வார்த்தை கொண்டு விளக்கியது அழகு. .வாழ்த்துக்கள்.
 
Top