கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னைத் தேடும் நான்: அத்தியாயம்-2

sankariappan

Moderator
Staff member
என்னைத் தேடும் நான்

அத்தியாயம் ==12

அத்தியாயம் 12

சசியை பார்த்ததும் ஸ்ரீயின் முகம் மலர்ந்தது. கூடவே நின்ற ராபர்ட்டை பார்த்ததும் தீயை மிதித்தது போல் அவனுக்கு சுரீர் என்றது. இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் ஓடி வந்து.....

“சசி......வா வா. நீ இல்லாம இந்த வீடே வீடா இல்லே. நல்லவேளை நீ வந்திட்டே. நானும் அம்மாவும் உன்னை அழைத்து வரத் தான் கிளம்பிட்டு இருந்தோம்.” என்றான். அவன் குரலில் இருந்த சந்தோஷம் நிஜம் என்று புரிந்து கொண்டாள் சசி. ஆனாலும் அவன் வேசி என்று அசிங்கமாக திட்டியதை அவளால் ஜீரணிக்க முடியலை.

“பரவாயில்லே வேசியை இவ்வளவு பிரமாதமா வரவற்கிற அளவு உங்க மனசு வானத்தை போல பரந்த மனசா மாறியது சந்தோஷம் தான்.” என்றாள் குத்தலாக.

“சசி உன் கோபம் நியாயமானது தான். ஸ்ரீ அசிங்கமா திட்டியதுக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன் அம்மா. ஒரு நல்ல மகனை நான் பெத்திருந்தா இந்த நிலை இந்த குடும்பத்துக்கு வந்திருக்காது. ராபர்ட் நீ ரொம்ப நல்லவன் பா. உன்னை என் மகன் சந்தேகப்பட்டு இழிவு படுத்தியதுக்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஸ்ரீ நீயும் மன்னிப்பு கேள்.....மனசு இருந்தா.” என்றாள் பார்கவி.

ஸ்ரீ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். இப்ப அவன் மேலும் கோபித்து வார்த்தைகளை விட்டால், சசி அபௌட் டர்ன் அடித்து திரும்பி விடக் கூடும். அடக்கி வாசிப்பது நல்லது.

“அம்மாவை தலை குனிய வச்சிட்டேன். என் தப்பு தான். நான் உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன் ராபர்ட். சசி நீயும் மன்னிச்சிடு இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன். ஸாரி.... ஸாரி.....”

“உங்க ஸாரி எனக்கு தேவையில்லை ஸ்ரீ. நான் இங்க வந்தது ராபர்ட் வற்புறுத்தியதாலும் அம்மாவுக்காகவும் தான். உங்க கூட நான் பேசப் போறதில்லை. ராபர்ட்.......தப்பா நினைக்காதீங்க. நீங்க கிளம்புங்க, இவர் கிட்டே நீங்க மேலும் அவமானப்பட வேண்டாம்.” என்றாள். அவள் மனம் எந்தளவு நொந்து போயிருக்கிறது என்று பார்கவி புரிந்து கொண்டாள். ஸ்ரீயின் அப்பா வாய் திறந்தார்.

“தம்பி ராபர்ட். சசி மேல் ஆதீதமான அன்பு காரணமா தான் என் மகன் இப்படி கேவலமா நடந்துக்கறான். நாணும் உங்க கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன். நம்ம நாட்டிலே ஆண் பெண் நட்பு பற்றிய புரிதல் இன்னும் வரலை. அது ஸ்ரீ மாதிரி சாதாரண மனசுடைய ஆணுக்கு புரியாது. சசி......நான் அவனிடம் பேசறேன். உறவு சங்கிலி அறுந்து போகாம பார்த்துக்க வேண்டியது பெரியவங்களான எங்க கடமை. அன்பால் கோழையான என் மகனை மன்னிச்சிடு மா. அவனை சரி பண்ணிடலாம்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. இன்னும் ஒரே ஒரு முறை ஸ்ரீக்கு சான்ஸ் கொடு சசி. இப்படி ஒரு மகனை உன் தலையில் கட்டியதுக்கு என்னை மன்னிச்சிடும்மா பிளீஸ்.” என்று குரல் நடுங்க கூறினார். அவர் கண்ணில் நீர் நின்றது.

“அய்யோ அப்பா......நீங்க போய் என் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிட்டு. கணவன் சந்தேகப்படுவது எவ்வளவு பெரிய வலின்னு உங்களுக்கு புரியுமா தெரியலை. ஸ்ரீயை தவிர என் நெஞ்சில் யாருமில்லை. அவர் அதை புரிஞ்சுக்கலைன்னாலும் நீங்களும் அம்மாவும் புரிஞ்சுக்கிட்டதுக்கு நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன். உங்களுக்காக அவரை மன்னிக்கிறேன்.” என்று சொன்ன சசி விருவிருவென்று உள்ளே சென்றாள்.

“தம்பி வந்ததே வந்தீங்க.....சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும். ஸ்ரீ சொல்லுடா.” என்றார் அனந்து.

“ஆமா சார். கண்டிப்பா சாப்பிட்டுவிட்டு தான் போகணும். நான் ஒரு மடையன். உணர்ச்சி வேகத்தில் என்ன செய்கிறோம்ன்னு தெரியாம நடந்துக்கிட்டேன். நாம நட்பா இருப்போமே.” கையை நீட்டினான் ஸ்ரீ. ராபர்ட் மனம் குளிர்ந்தது. பரவாயில்லையே ஸ்ரீ ஒன்றும் நாம் நினைப்பது போல் கெட்டவன் இல்லே போலிருக்கே என்று மகிழ்ந்து ஸ்ரீயின் நீட்டிய கையை பிடித்து பலமாக குலுக்கினான்.

ஹாலில் அவர்கள் உட்கார்ந்து பேச. சசியும் பார்க்கவியும் விருந்து சமைப்பதில் மும்முரமாக ஈடு பட்டிருந்தனர். தடபுடலாக வடை பாயசம் ரெடியாகிக் கொண்டிருந்தது.

“வாசனை ஹால் வரை வருது. இப்பவே எனக்கு பசி ஆரம்பிச்சிடுத்து.” என்றான் ராபர்ட். அவன் சகஜமாக பேச ஆரம்பித்தான்.

“கவலை படாதீங்க ராபர்ட். எங்க வீட்டு சமயலை சாப்பிட்டீங்க, தினமும் ஓடி வந்திடுவீங்க. அவ்வளவு ருசியா இருக்கும்.” என்றார் அனந்து. மனம்விட்டு சிரித்தார். எல்லாம் நார்மல் ஆகிவிட்டது என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டது.

“எங்க அம்மா ரொம்ப ருசியா சமைப்பாங்க. ஆனா இப்ப என்னையே அடயாளம் தெரியாம இருக்காங்க. அந்த வருத்தம் தான் எனக்குள் புதைந்து போயிருக்கு. அதை மறக்கத் தான் நான் சசி கூட நட்பா இருக்கேன். சசி எனக்கு நட்பா கிடைக்காமல் இருந்திருந்தா நான் ஒரு யந்திரம் ஆகியிருப்பேன். சில பேர் கிட்டே நட்பா இருந்தா, வண்டு குடைகிற மாதிரி அரிச்சிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு நட்பு முக்கியமில்லை. வம்பு தான் முக்கியம். ஆறுதலுக்குப் பதிலா பதட்டம் தான் அதிகரிக்கும். இது தான் உண்மை.” என்றான்.

“புரியுது ராபர்ட். நீங்க தாராளமா சசி கூட பழகலாம்.”

விருந்து படைத்து சாப்பிட வைத்தார் அனானதுவும் பார்க்கவியும்.

“இப்படி ருசியா நான் சாப்பிட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. தேங்க்ஸ் ஆன்ட்டி. தேங்க்ஸ் சசி. சூப்பர் சாப்பாடு.” என்றான் ராபர்ட்.

“தம்பி நீ என் மகனைப் போல. என்னை உன்னுடைய இன்னொரு அம்மாவா நினச்சுக்கோ. இந்த உலகத்திலே யாராவது யாரையாவது இழந்து தான் வாழ்ந்திட்டு இருக்காங்க. கிடைக்காமல் போன உறவை அடுத்தவங்க கிட்டே தேடுவாங்க. இது இயற்கை. .நீ அம்மா அன்பை தேடிட்டு இருக்கே. அந்த ஸ்தானத்தில் சசியை வச்சிருக்கே. நல்ல விஷயம் தான். ஆனா அது நிரந்தரம் இல்லையேப்பா. கல்யாணம் பண்ணிக்கோ. அம்மா நல்ல ஸ்திதியில் இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. அந்த பொறுப்பை நாங்க எடுத்துக்கலாமா? நீ அனுமதிச்சா.....உனக்கு பொண்ணு பார்க்கட்டுமா?” நீளமாக பேசிய பார்கவி....அதிக உரிமை எடுத்துக்கிட்டது தவறோ? என்று உதட்டைக் கடித்துக் கொண்டாள். ராபர்ட் ஒரு மாதிரயாக சிரித்தான்.
“அது அவ்வளவு சுலபம் இல்லே ஆன்ட்டி. பொண்ணுங்களுக்கு பொறுப்பு இல்லாத குடும்பம் தான் பிடிக்குது. அம்மாவின் நிலை பார்த்து ஒதுங்கி போயிடறாங்க. வேணா ஒரு ஹோமில் சேர்த்திடுங்கன்னு கூசமா சொல்றாங்க.....அப்ப கன்சிடர் பண்ணுவாங்களாம். என் முகத்துக்கு நேரவே இப்படி கேக்கறாங்க. அதான் கல்யாணமே வேண்டாமுன்னு முடிவிலே இருக்கேன். எனக்குன்னு ஒருத்தி பொறந்திருந்தா கண்டிப்பா அவளே என்னைத் தேடி வருவா. வேறு என்ன சொல்ல? சரி ஆன்ட்டி.....அங்கிள் நான் வரேன்.” என்று விடை பெற்றான் அவன்.

ஸ்ரீயிடம் தனியாகப் பேசினான்.

“ஸ்ரீ......எனக்கு பொண்ணு கிடைக்கலை என் நேரம். உங்களுக்கு அருமையான பொண்ணு கிடச்சிருக்கு. சந்தோஷமா வாழ முயற்சி பண்ணுங்க. அடுத்தவன் பொண்டாட்டியை மயக்கி என் பக்கம் இழுத்து, ஒரு மா பாதகத்தை செய்யணும்கற எண்ணமே மிக்க அருவருப்பா இருக்கு. சசி உங்க சொத்து. உங்களுக்கு மட்டுமே உரியவள். உயிர் போனாலும் அவள் கோடு தாண்ட மாட்டாள். அவள் நெருப்பு. பெஸ்ட் ஆப் லக். கூடிய சீக்கிரம் நீங்க அப்பாவா ஆகும் செய்தி எனக்கு வரணும்.” அவ்வளவு தெளிவாக அழகாக மன முதிர்ச்சியுடன் அவன் பேசப் பேச ஸ்ரீயின் உள்ளம் இளகியது.

“சரி ராபர்ட். ஐ அண்டர்ஸ்டாண்ட். இனிமே எந்த பிரச்சனையும் வராது.” என்று வாக்குறுதி கொடுத்தான்.

“தேங்க்ஸ் ஸ்ரீ. உங்களை விட சசியை லவ் பண்ணும் ஆள் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. என்ன? ஓவர் அன்பு. அது தான் உங்க பிரச்சனை. பொசசிவ்னஸ் எல்லை மீறினா சிக்கல் தான். கிவ் ஹர் ஸ்பேஸ். புருஷனே உலகம்ன்னு யார் கூடவும் பழகாம இருக்க முடியாது. அவளுடைய சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு அணை போடாதீங்க. நான் அதிகம் பேசிட்டேன்னு நினைக்கிறேன். ஸாரி......வரட்டுமா?”

ஸ்ரீ தலை ஆட்டினான். அவன் மனசுக்குள் மழை அடித்த மாதிரி இருந்தது. எவ்வளவு தெளிவா கோபப்படாமல் பேசறான். நான் அவனை அவமானப்படுத்தியும் தன்மையா நடந்துகிறானே. இவனின் மனப் பக்குவம் ஏன் எனக்கு இல்லை? இனியாவது சசியிடம் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும்....ஸ்ரீ இப்படி முடிவு எடுத்தப் பிறகே அவன் முகமே அலாதி அழகுடன் திகழ்ந்தது.

அன்றிரவு அவன் சசியின் மடியில் படுத்து அழுதான்.

“எனக்கு ஏன் இப்படி புத்தி போகுதுன்னு எனக்குத் தெரியலை சசி. நான் இனிமே பழைய ஸ்ரீ இல்லை. ராபர்ட் எவ்வளவு நல்லவன்! ரியலி கிரேட். ஒரு சராசரி குடிக்காரப் பயல் மாதிரி கேவலமா நடந்துக்கிட்டேன். நான் திருந்த நினைக்கிறேன் சசி. என்னை விட்டு போய் விட மாட்டியே.?”

“ஸ்ரீ.....குழந்தை மாதிரி இருக்கீங்க. அதை நான் ஒண்ணும் அப்ரிசியேட் பண்ண மாட்டேன். எம். ஏ படிக்க வேண்டிய வயசிலே எல்.கே.ஜி பாடம் தான் புரியும்ன்னு இருந்தா எப்படி? அரிசுவடியிலிருந்து கத்துக் கொடுக்க எனக்கு பொறுமை இல்லை. அப்படி இருந்தாலும் அது ஒண்ணும் நல்லதுக்கில்லை. மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நீங்க என்னை புரிஞ்சுக்கணும். அவ்வளவு தான் நான் சொல்வேன்.” என்றாள் சற்று வறண்ட குரலில்.

“என்ன செய்வது சசி?. எனக்கு போதிய மனப்பக்குவம் இல்லை தான். உன் அழகு அப்படிப்பட்டது. யாராவது உன்னை அபேஸ் பண்ணிட்டு போயிடுவாங்களோன்னு ஒரு பயம்.....”

அழகை யாரும் அபேஸ் பண்ணிட்டு போக முடியாது. அதுக்கு ரெக்கை உண்டு. தானாக ஒரு கட்டத்தில் பறந்து போய்விடும். மனதால் இணைந்து வாழ ஆசை இருந்தால் இந்த முட்டாள் எண்ணம் வருமா?

ஜன்னல் வழியே பிறை நிலா தெரிந்தது. அமாவாசையாக இருந்தவன் இப்போ பிறை நிலவாக மாறி இருக்கான். எப்பொழுது முழு நிலவாக மாறுவான்?. காதல் பாடம் படிக்க ஒரே சுருதியில் இருக்க வேண்டும். காயாக இருக்கும் ஒருவனுடன் வாழும் போது, காதல் வளராது. பிரீட்ஜில் ஆப்பிளாக இருந்தாலும், நெடு நாள வைத்திருந்தால் கெட்டுப் போகும். கணவன் என்றாலும் அவன் மேல் எவ்வளவு தான் காதல் இருந்தாலும்......அதை புரிந்து கொண்டு ஈடு கொடுத்து அன்பை செலுத்தினால் ஒழிய காதல் வளராது. இதை இவனிடம் எப்படி புரிய வைப்பது? அவள் ஆயாசத்துடன் பெருமூச்சு விட்டாள்.

“என் மேல் கோபமா சசி? நிச்சயமா இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன். பிளீஸ் சசி என்னை மன்னிச்சிடு.”

“சரி தூங்குங்க. நான் இனி வேலைக்கே போகலை. போதுமா?.”

“இல்லே சசி நீ வேலைக்குப் போ. அதுவும் ராபர்டின் கம்பனியிலேயே.” என்றான் ஸ்ரீ. “தேங்க்ஸ்” என்று சொல்லி லைட்டை அணைத்தாள் சசி. ஆனால் அவள் போவதாக இல்லை. திடீர் திடீர் என குணம் மாறும் ஒருவனுடன் மல்லுக்கு நிற்க அவள் தயாராக இல்லை.

அவளுக்கு அவன் வார்த்தையில் நம்பிக்கை இல்லை.

“தலைவா நீ என் தலைச்சன் பிள்ளை. பாடுகிறேன் நான் தாலோ.” என்று பாடிக் கொண்டு ஒரு இம்மெச்சுயர் மனிதனுடன் வாழ்வது கொடுமை என்று உணர்ந்தாள் சசி. சிந்தப்படாத கண்ணீர் அவள் இதயத்தில் உறைந்தது ரத்தமாக.

ஸ்ரீ இவ்வளவு தான். அவன் காதல் பாடத்தில் எல்;கே. ஜியை கூட பாஸ் செய்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு அற்றுப் போனது. வெறும் உடல் உறவு மட்டும் வாழ்க்கை இல்லயே!

தேடல் தொடரும்.

.

. . .

Top