Yasothini vijenthiran
New member
வணக்கம் நட்பூக்களே
சங்கம் நாவலில் எனது முதல் படைப்பு....என் எழுத்தை செம்மை படுத்தும் பொறுப்பு உங்களுடையது...நிறை குறைகளை பகிருங்கள்...
ஜீவன் 1
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணில் கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் . சொல்......
சாகடிச்சிருவன் மச்சான் இப்போ அது தான் நடக்க போவுது...நாளைக்கு யூனிட் டெஸ்ட் வைச்சிட்டு என்னடா என்னவோ ரோஜாவே ன்னு இழுத்துட்டு கிடக்குற.... அங்க அந்த புள்ள நிம்மதியா இருக்கும்..இங்க நீயும் நிம்மதி இல்லாம என்னையும் நிம்மதி இல்லாம பன்றடா.....என்று கடுங்கோவத்தோடு ஒரு கையில் புக் இன்னொரு கையில் பென்சில் சகிதம் வந்து நின்றான் அவனின் ஆருயிர் தோழன் சகாயம்...
எப்பிடி இருந்தாலும் என்ன பார்த்து தானே எழுத போற பிறகென்ன பில்டப்பு மூடிட்டு போடா என்று கட்டிலில் படுத்து கால் மேல் கால் போட்டு ஆட்டி கொண்டிருந்தான் சகாவின் ஆருயிர் சகா ஜீவேஷ்....
ஆணுக்கே உரிய இலக்கணம் அக்மார்க் கல்லூரி இளவட்டங்கள்....இருவரும் ஒரே உயரம் ....பார்ப்பதற்கு சகோதரம் போலவே தோற்றமளிப்பர்.....
டேய் பிளீஸ்டா.....
எங்கு அதை கேட்க அவன் இந்த உலகில் இருந்தால் தானே....
இருவருமே பலபேரின் உயிரை காப்பாற்றும்இரண்டாம் ஆண்டு படிக்கும் வருங்கால டாக்டர்கள்...
ஜீவா எந்த லீவுக்குமே எங்குமே செல்லமாட்டான்...
முதல் முறை சென்றது நம்ம சகாவின் ஊருக்கு தான்...
அழகான அமைதியான கிராமம்...கோவிலூர்...நடுவில் உயர்ந்து நிற்கும் வெள்ளை நிற தேவாலயம்..பெரும்பாலும் கிறுஸ்தவர்கள் நிறைந்த ஊர்...அங்கு சத்தம் என்றாலே புகைவண்டி நிலையம் தான்....
டேய் மச்சான் என்னடா ஊரு இவ்ளோ அமைதியா இருக்கு..
ஏன்டா கலவரத்த உண்டு பன்ன போறியோ...
இல்லடா சூப்பரா இருக்குடா..
நீ ஏண்டா கடுப்ப கிளப்புற...இங்க ட்ரெயின் காலைல ஐந்து மணிக்கு கூவும் போது அம்மா எழுப்பி விட்டுறுவாங்க....ஏழுமணி கூவலுக்கு சாப்பாடு...நைட் பத்து மணி ட்ரெயின் கூவலுக்கு தான்டா தூக்கம்...
அலாரமே இல்லடா ......
அவனின் சோகம் கலந்த பேச்சு ஜீவாவுக்கு பயங்கர சிரிப்பை கொடுக்க அந்த ஸ்டேசனில் நிற்பவர்கள் தங்களை கவனிக்கின்றனர் என்பதையும் மறந்து சத்தமாக சிரித்து கொண்டிருந்தான்...
அவனின் சிரிப்பு சகாவுக்கு மகிழ்ச்சியை தந்தது...
இருவரும் வீட்டு வாயில் நின்று...
அம்மா அம்மா... அம்மோவ்
அம்மா யாரோ ராபிச்சை காரன் பகல்ல வந்திட்டான் போல போய் சாப்பாடு இல்லன்னு சொல்லு..என்று குரல் கொடுத்தாள்..சகாவின் அன்பு தங்கை எஸ்கலின் ..இல்ல அடாவடி தங்கை எரிச்சல்.....
அடிங் நாயே கதவை திற உன் மண்டைய பொளக்குறன்...
அதே நேரம் ஜீவாவின் ஜீவனில் பாதியாக போகிறவள் இறைவனை உருகி கண்ணீர் மல்க வேண்டி நின்றாள்....
தொடரும்..