வாழ்த்துக்கள் ஜோதிராமர்.. கதை சுருக்கமே கதையின் போக்கு எப்படி இருக்கப்போகிறது என்று தெரிகிறது... நிச்சயம் இந்த கல்யாணத்தில் இருவருக்குமே ஏதோ ஒரு ஏமாற்றம்.... ஆனாலும், இப்படி சின்ன எபியைக் கொடுத்து எங்களை ஆவலோடு காக்க வைச்சிட்டீங்களே ஃப்ரெண்ட்..... ஹீரோ, ஹீரோயின் பெயரைக் கூட சொல்லலை.... சீக்கிரம் வாங்கம்மா அடுத்த எபியோடு......
ப்ளீஸ் அடுத்த எபியிலிருந்து கொஞ்சம் பெரிய ஃபாண்ட் ல (18 அல்லது 22) போடுங்கமா.....
ப்ளீஸ் அடுத்த எபியிலிருந்து கொஞ்சம் பெரிய ஃபாண்ட் ல (18 அல்லது 22) போடுங்கமா.....