Malini Sundar
Member
பெர்லின் நகரம்...
அந்த அடுக்கு மாடி வீட்டின் முதல் தளத்தில் தன் அறையின் குளியலறையில் இருந்து அரையில் துண்டுடன் வெளிவந்தான் அவன்.
கண்ணாடி முன்னாடி நின்று ஒரு நிமிடம் தன் நெஞ்சில் இருந்த தழும்பை தடவிப்பார்த்து விட்டு கல்லூரிக்கு தயாராகி கீழே செல்ல, அங்கு அவனுக்காக 50 வயதையொத்த ஒருவர் டைனிங் டேபிலில் அமர்ந்திருந்தார் .
" குட் மார்னிங் பா "
" குட் மார்னிங் கண்ணா.. காலேஜ்க்கு ரெடி ஆகிட்டியா "
" ஆமா பா.. இன்னிக்கு ஒரு முக்கியமான கேஸ் அப்சர்வேஷன் இருக்கு. அதான் சீக்கிரம் கிளம்பறேன் பா "
" சரி பா... சரசா மா டிபன் கொண்டு வாங்க "
" குட் மார்னிங் சரசா மா "
" குட் மார்னிங் தம்பி.. சுட சுட இட்லி சாம்பார் செஞ்சுருக்கேன் .. சாப்பிடு பா.. அய்யா நீங்களும் சாப்பிடுங்க "
ஒரு வாய் வைத்ததுமே " ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .... சரசா மா உங்க கை டேஸ்டே தனி " என்று பாராட்டினான் அவன் , சமையல் வேலை செய்யும் சரசா அம்மாவை.
" சரி நான் வரேன் பா... பாய் சரசா மா..."
" பாய் பா "
" பாத்து போய்டு வாங்க தம்பி "
சிரித்து தலையாட்டிவிட்டு நேரே தன் அன்னையின் படத்தின் முன் நின்று
" பாய் டார்லிங், போய்டு வரேன்.. சீ யூ " என்று கூறிவிட்டு தன் லாம்பொர்க்நியை உயிர்ப்பித்து பறந்தான் கல்லூரி நோக்கி..
அவன் - ராம்- சீதாவின் ஒரே மகன். ஆறடி உயரம், வசீகர பார்வை, நீண்ட நாசி, சிகரெட்டை தான் தொட்டதில்லை என்பதை பறைசாற்றும் செவ்விதழ்கள் ,அதற்குள் ஒளிந்திருக்கும் வரிசையான பற்கள் , கூர்மையான பாம்பு காதுகள், உடல் பயிற்சி செய்து தேற்றிய கட்டுமஸ்தான தேகம்.. மொத்தத்தில் ஒரு நிமிடம் நின்று பார்க்க வைக்கும் பர்சனாலிட்டிக்கு சொந்தக்காரன் அவன்... கௌசி என்கிற கௌஷிக்.கௌசி பெர்லினில் மருத்துவம் முடித்து இன்டெர்ன்ஷிப் செய்து கொண்டிருக்கிறான். சீதா , இவனின் சிறு வயதிலேயே காலமாக, தந்தையின் வளர்ப்பாவான்!
தொடரும்..