Malini Sundar
Member
யூனிவர்சிட்டி சென்று எல்லா பார்மாலிடீஸ்சயும் முடிக்க உதவினான் கௌசி...போர்ம் பூர்த்திசெய்ய உதவியபொதும் தன்னை புது ஆளைப்போல நடத்த ஒரு வறுத்தமாக இருந்தாலும் , தான் ஏன் வறுத்தப்படுகிறோம் என அவள் மனம் அறியவில்லை.இருவருக்கும் நெஞ்சு படபடத்துக்கொண்டே இருக்க, காரணம் அறியாமல் வீடு வந்து சேர்ந்தனர்.
சிறிது நேரம் கழித்து ராம் " கௌசி ... "
தண்ணி குடிக்க வந்த கௌசி " சொல்லுங்க பா "
"என் ரூமுக்கு கொஞ்சம் வா பா "
" ம்ம்ம்ம்ம் "
" வா பா "
" சொல்லுங்க பா "
" நான் உன்ன ப்ரென்டா தானே நடத்தறேன் பா "
" ம்ம்ம்ம்ம் "
" அப்றம் எங்கிட்ட ஷேர் பண்ண உனக்கு என்ன தயக்கம் "
".... "
" உனக்கு சொல்ல இஷ்டம் இல்லனா பரவால பா... ஆன இப்டி உம்முன்னு இருக்காத "
" பா... நான் ஒரு பொண்ண விரும்பினேன் "
" ம்ம்ம்ம்ம் "
" பேர் ப்ரியா "
" ம்ம்ம்ம்ம்... அதுல ஒன்னும் தப்பு இல்லயே "
" அவ என்ன விட்டுட்டு வேற ஒருத்தன் கூட பொய்டா " என்று மீண்டும் கண் கலங்கினான், தழும்பு எறிந்தது... இது வேற என நினைத்தான்..
" ஏன் "
" அவ.... " என தயங்கினான்...
" ம்ம்ம. அவ ??? "
" நான் ரொம்ப பாமிலி ஒறியென்டேட் (family oriented) ஆ இருக்கேனாம்.. அப்றம் அவ வீட்ல எவனோ தொழிலதிபர் அ மாப்பிள்ளையா பாத்துருக்காங்களாம்... "
" ம்ம்ம. ஆனா இதுக்கெல்லாம் நீ அசர்ற ஆள் இல்லயே பா "
" அவ எங்கிட்ட நான் எந்த ரிலேஷன்ஷிப்புக்கும் லாய்க்கு இல்ல... அதுனால தான் அம்மா கூட என்ன விட்டுட்டு போய்டாங்க னு சொன்னா.. அத தான் என்னால் தாங்கவே முடியல பா " என தன் மனதின் பாரத்தை கொட்டித்தீர்த்தான்.சீதா மறைந்தது அவன் மனதில் நீக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க ப்ரியா அதை மீண்டும் கிளறியது அவனுக்கு அது உண்மையோ என்ற எண்ணம் தோன்றியது.. அவன் அழுததும் அதற்காகவே....
" இங்க பாரு கௌசி.. நீ ஒரு டாக்டர்... பிறப்புங்கறது எப்படி இயற்க்கையோ அப்டி தான் இறப்பும்... அதுக்கு யாரையும் காரணம் காட்ட முடியாது... அதெல்லம் பத்தி யோசிக்காம இருப்பா... உனக்கு ஒரு நல்ல நண்பனா எப்பொவும் நான் இருக்கேன்... "
இவை அனைத்தையும் காபி கொண்டுவந்த நந்து கேட்டுவிட, அவளுக்கு ப்ரியா மீதி அதீத கோபம் வந்தது... தனக்கு அந்த முகம் அறியாத பெண்ணின் மேல் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று யோசிக்க தொடங்கினாள் ..
வெளியே வந்த கௌசி இவள் நிற்பதை பார்த்து கோபத்துடன் அவளிடம்" என்ன ஒட்டு கேக்கறியா... " என்றான் தான் அழுதது அவளுக்கு தெரிந்துவிட்டது என்ற ஆதங்கத்தில்...
" என்ன நான் பாட்டு பேசிட்டு இருக்கேன்.. நீ பேசமா அப்டியே நிக்கற... லூசா... இதோ பார், நீ இங்க புதுசா வந்துருக்கியே, அதும் அப்பாவோட பிறென்ட் அனுப்பினதால சும்மா விடறேன்.. உன் வேலை என்னவோ அத மட்டும் பாரு " என்று தான் பிடித்திருந்த அவள் கைகளில் மிகுந்த அழுத்தத்தை கொடுத்துவிட்டு சென்றான்.
கண்ணாடி வளையல் உடைந்து கை ரத்தம் வருவது கூட தெறியாமல் திக் பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள் ... அவள் மனம் முழுவதும் அவனின் கண்கள் ஆக்கிரமித்து இருந்தன... எப்போதும் வரும் அதே சந்தேகம் இப்போதும் வர, நாளை இதற்கு விடை கிடைக்கும் என தெரியாமல் குழம்பித்தவித்தாள் ..
இங்கு கௌசியின் நிலைமையும் அதுவே... அவள திட்டறேன் ஆன என் மனசு அதுக்கும் வலிக்குதே.. அவ கிட்ட போன மனசு கன்ட்ரோல் இல்லாம அடிக்குது... ரொம்ப நாள் பழகின மாறி இருக்கு, ஆனா இப்போ கொஞ்ச நாளா தானே அவள தெரியும்... இந்த தழும்பு வேற குறுகுறுக்குது அவ கிட்ட வந்தாலே... கொஞ்சம் ஜாக்கிறதையாவே இருக்கனும் இவ கிட்ட... பேர் என்ன நந்து வா பொந்து வா...இவ்வாறு இரு வேறு சிந்தனைகளோடு படுக்கைக்குச் சென்றனர் இருவரும்...