கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண் கவர் கள்வனே...கருத்துத் திரி

Rhea Moorthy

Moderator
Staff member
செம்ம விறுவிறுப்பா போகுது. இந்த வினோத் பய என்ன செய்யுறான்...நல்லது தான??
முருகராஜ சத்தி சம்மதிக்க வைச்சது சூப்பர்

சத்தி மூளைய இனிமேத்தான் முழுசா யூஸ் பண்ண போறாரு 😈

Thx for u r lovely comments dear 💗💗💗
 

Rhea Moorthy

Moderator
Staff member
Such a turn sis.... Unga screen play ku neenga matum dha sis.... Sema epi.....

😍😍😍😘😘😘💗💗💗
😵 கதை என்ன கண்ண கட்டி காட்டுல விடுது. நீங்கதான் கண்ணுல விளக்கெண்ண விட்டு வாட்ச் பண்ணனும்..

அப்பப்ப சரி தப்பெல்லாம் சரியா எடுத்து குடுக்கனும் 🙏🙏🙏

Pls help me
 
Top