கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண் கவர் கள்வனே...கருத்துத் திரி

Rhea Moorthy

Moderator
Staff member
அக்கா வேற லெவல்க்கா. படிக்கும் போதே ஐயோ கதை எதோட நிறுத்திருக்காங்கன்னு தெரியலையேன்னு பயத்தோடேயேதா படிச்சேன்.. சரியா நல்லா ஆர்வத்தை உருவாக்கிட்டு போய்ட்டிங்க.. அக்கா வேகமா அடுத்த அப்டேட் போடுங்க அக்கா

😍😍😍🙏🙏🙏
Thx ya
Up next epi seekirame varum hero ji
💗💗💗
 
Top