கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண் கவர் கள்வனே...கருத்துத் திரி

Rhea Moorthy

Moderator
Staff member
அர்ஜுன் கொய்யா விக்கிற மாதிரி வந்து சுபாவை தூக்கிட்ட,,, பொண்ணை தூக்கி வரதுக்கு, எதுக்கு பலரை கொல்லனும், இதில வேற எதுவும் இருக்குமோ,
😂😂😂
அதேதான்... அது என்ன?
சரியா கண்டுபுடிச்சா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பரிசளிக்கப்படும்.
🍭🍭🍭🍪🍪🍪
 

Rhea Moorthy

Moderator
Staff member
Ooooo... Appo அந்த koiyaakaai விதத்து arjun thaan அந்த ஊர nottam paakka vanthu இருக்கான்.... Appo எல்லா கொலை யும் panninathu avana.... Subathra porenu letter ezhuthi vechitu thaan போய் இருக்கா appram ஏன் arjun avala கட்டி போட்டு இருக்கான்... Rendu perukume ஒருத்தர் oruthar theriji இருக்கு appram ஏன்....... அவன் kita irunthu poidanum nu ninaikira but அவன் vida maataan போல avala... Africa போக போறாங்க la.... Arjun ah கொலை பண்ணினா avanuku எப்படி அந்த maari துப்பாக்கி கிடைச்சது..... Ava அண்ணா enna ஆனா... Super Super Super maa.. Semma semma episode

😍😍😍
நல்லாவே கொழப்பி விட்டுட்டேனோ??
😜😜😜
 

Rhea Moorthy

Moderator
Staff member
முன்னமே இத டீசரா போட்டிங்க தானே...பொண்ண தூக்கிட்டு வர வேண்டியது தானே..எதுக்கு எல்லாரையும் கொல்லனும்🤔
💞💞💞
Yes dear, teaserla vanthiruku...
அவன் ஏன் இதெல்லாம் செய்யிறான்??!!!
Any guess????
😈😈😈
 
Top